கோலமே

This content is also available in: English

பாடகர்கள்: வடிவேலு , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பென்குயின்

இந்த பாடலை பற்றி :
பென்குயின் படத்திலிருந்து கோலமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வடிவேலு , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கோலமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பென்குயின் படத்தின் கோலமே பாடலின் வரிகள்

குழு : டிங்கினிக்கி டிங்கினிக்கி டிங்கினி
டினிக்கி னிக்கி டிங்கினிக்கி டிங்கி
டிங்கினிக்கி டிங்கினிக்கி டிங்கினி
டினிக்கி னிக்கி டிங்கினிக்கி டிங்கி
டிங்கினிக்கி டிங்கி டிங்கினிக்கி டிங்கி
டிங்கினிக்கி டிங்கி டிங்கினிக்கி டிங்கி
டினிக்கி டிங்கி டினிக்கி டிங்கி டிங்கினிக்கி டீ…
ஆண் : அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
அதுக்குத்தேன் ஒதவத்தேன்
அடிக்கிறியே ஜால்ரா ஜால்ரா
அவளத்தேன் புடிக்கவே
அடிக்கிறியே கஞ்சிறா கஞ்சிறா
அடி அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா
குழு : ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ
ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ
ஆண் : அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
ஆண் : காதலுக்கு தூது போக வச்சிருக்கேன் ரேட்டு
காரியம்தான் ஆன உடன் வச்சிடணும் நோட்டு
அச்சாரமா இப்பவே நீ அஞ்சு பத்த நீட்டு
அப்புறமா தேடி வந்தா கிட்டாது என் டேட்டு
மனச தெரிஞ்சு நான் முடிப்பேனே
முரட்டுப் பயலையும் பிடிப்பேனே
மணல கயிறப் போல திரிப்பேனே
கல்லுல நார நான் உரிப்பேனே
கவலைய விடு சிரிச்சிடு சிட்டு
உறவ தடுக்க இங்கு ஆள் யாரு
ஒரு பக்கம் ராமன் மறு பக்கம் சீதை
இணைக்கப் பிறந்த இவன் அனுமாரு
ஆண் : அடி அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா
ஆண் : அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
ஆண் : போடா போடா புண்ணக்குன்னு நேத்து வர என்ன
பேசிப் பேசி கேலி செஞ்ச பண்ணையாருப் பொண்ண
என்னிடத்தில் கெஞ்சும் படி வச்சுப் புட்டான் பாரு
ஆண்டவனப் போல ஒரு கெட்டிக்காரன் யாரு
எனக்குக் கொடுக்கணும் மருவாத
ஏப்ப சாப்பையா நெனைக்காத
எதையும் முடிச்சிடும் அடியாளு
புடிகம் புடிக்கிற வடிவேலு
மனசுல வச்சு மருகுறதென்ன
விரும்பும் வரத்த அள்ளிக் கொடுப்பேனே
அழகிய வஞ்சி அவனிடம் கொஞ்சி
நெருங்கும் விதத்தச் சொல்லிக் கொடுப்பேனே
ஆண் : அட அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா
ஆண் : அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா
அதுக்குத்தான் ஒதவத்தான்
அடிக்கிறியே ஜால்ரா ஜால்ரா
அவளத்தான் புடிக்கவே
அடிக்கிறியே கஞ்சிறா கஞ்சிறா
அடி அந்த நாளில் கொந்தளிச்ச
ஆரவள்ளி சூரவள்ளி எங்க போனா
அப்போ ஆம்பளைய ஆட்டி வெச்ச
அல்லி ராணி சண்டி ராணி என்னவானா
குழு : ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ
ஹே டிங்கில்லாரா டிங்கில்லாரா
டிங்கில்லாரா டிங்கில்லாரா டிங்கில்லாரோ
ஆண் : அம்மணிக்கி அடங்கிப் போச்சுதா
ஆளக் கண்டு அமுக்கப் பாக்குதா
லவ்வு லவ்வு தொடங்கியாச்சுதா
கவ்வி கவ்வி மனச இழுக்குதா

பென்குயின் படத்தின் மற்ற பாடல்கள்

கோலமே தேடல் சொற்கள்:
கோலமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோலமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோலமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோலமே பாட்டு
கோலமே ஐடியூன்ஸ், கோலமே tamil2lyrics
பென்குயின் கோலமே
கோலமே பாட்டு வரிகள்
கோலமே படத்தின் பேர்
கோலமே ரிங்டோன்
கோலமே வரிகள்
பாடல் கோலமே
இளையராஜா கோலமே