ஒரு சுடர் இரு சுடர்

This content is also available in: English

பாடகர்கள்: அருண் மொழி , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜாவின் பார்வையிலே

இந்த பாடலை பற்றி :
ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து ஒரு சுடர் இரு சுடர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண் மொழி , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு சுடர் இரு சுடர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜாவின் பார்வையிலே படத்தின் ஒரு சுடர் இரு சுடர் பாடலின் வரிகள்

ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
இவள் யாரோ
ஆண் : காதல் வாழ்வு கானல் என்று
நேற்றுப் பேசினேன்
காதலே தெய்வீகம் என்று
இன்று போற்றினேன்
பெண் : காலை மாலை உன்னை எண்ணி
உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும்
இந்த நாளை வாழ்த்தினேன்
ஆண் : கண்ணே பசும் பொன்னே
பெண் : ஹ்ம்ம் ம்ம்…..
ஆண் : வந்தேன் உந்தன் பின்னே
பெண் : கண்ணா மணிவண்ணா
உன் பேர் தினம் சொன்னேன்
உனைக் கண்டேன் கனிந்தேன்
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊரும் பாடல்
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன்
வாசல் வந்ததே
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே
ஆண் : நேரம் காலம் கூடும் போது
நேசம் வென்றதே
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே
பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்
ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்
அதில் என்னை இழந்தேன்
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
இவள் யாரோ

ராஜாவின் பார்வையிலே படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு சுடர் இரு சுடர் தேடல் சொற்கள்:
ஒரு சுடர் இரு சுடர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு சுடர் இரு சுடர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு சுடர் இரு சுடர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு சுடர் இரு சுடர் பாட்டு
ஒரு சுடர் இரு சுடர் ஐடியூன்ஸ், ஒரு சுடர் இரு சுடர் tamil2lyrics
ராஜாவின் பார்வையிலே ஒரு சுடர் இரு சுடர்
ஒரு சுடர் இரு சுடர் பாட்டு வரிகள்
ஒரு சுடர் இரு சுடர் படத்தின் பேர்
ஒரு சுடர் இரு சுடர் ரிங்டோன்
ஒரு சுடர் இரு சுடர் வரிகள்
பாடல் ஒரு சுடர் இரு சுடர்
இளையராஜா ஒரு சுடர் இரு சுடர்