வாரேன் ஓடி வாரேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. எஸ். சசிரேகா , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து வாரேன் ஓடி வாரேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. எஸ். சசிரேகா , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாரேன் ஓடி வாரேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் வாரேன் ஓடி வாரேன் பாடலின் வரிகள்

பெண் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
பெண் : தந்தான தந்தான
பெண் : பொருத்தம் பார்த்து
பெண் : தந்தான தந்தான
இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா
பெண் : ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா
பெண் : ஒரு ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா
பெண் : ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா
பெண் : மாந்தோப்பில் பாடும் குயில் பாடாது சும்மா சும்மா
பெண் : மார் மீது ஆசை மயில் தானாடக் கண்டேனம்மா
பெண் : சந்திரன் வந்தொரு மந்திரம் சொன்னதும்
கன்னியத் தொட்டதும் மன்மதனோ
பெண் : மன்மதன் வந்ததும் சங்கதி சொன்னதும்
சம்மதப்பட்டது செண்பகமோ……
பெண் : கல்யாணம் என்பது
ஆஹா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
பெண் : தந்தான தந்தான
பெண் : பொருத்தம் பார்த்து
பெண் : தந்தான தந்தான
இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : மானே இளமை அழகோ இதுதானடி
பெண் : பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி
பெண் : இளமானே இளமை அழகோ இதுதானடி
பெண் : பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி
பெண் : தோளோடு ஆச மச்சான் தோள் சேரும் நேரத்துல
பெண் : தூதாகி காதல் நிலா தாலாட்டும் வானத்திலே
பெண் : தொட்டதும் பட்டதும் சிட்டுக்குருவிக்கு
நித்திரை கெட்டது என்னடியோ
பெண் : வெக்கமும் நாணமும் அச்சம் மடமையும்
எங்கேடி போனது சொல்லடியோ…
பெண் : கல்யாணம் என்பது
ஹே கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
பெண் : பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
பெண் : தந்தான தந்தான
பெண் : பொருத்தம் பார்த்து
பெண் : தந்தான தந்தான
இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
இருவர் : பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

வாரேன் ஓடி வாரேன் தேடல் சொற்கள்:
வாரேன் ஓடி வாரேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாரேன் ஓடி வாரேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாரேன் ஓடி வாரேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாரேன் ஓடி வாரேன் பாட்டு
வாரேன் ஓடி வாரேன் ஐடியூன்ஸ், வாரேன் ஓடி வாரேன் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 வாரேன் ஓடி வாரேன்
வாரேன் ஓடி வாரேன் பாட்டு வரிகள்
வாரேன் ஓடி வாரேன் படத்தின் பேர்
வாரேன் ஓடி வாரேன் ரிங்டோன்
வாரேன் ஓடி வாரேன் வரிகள்
பாடல் வாரேன் ஓடி வாரேன்
இளையராஜா வாரேன் ஓடி வாரேன்