அம்மனுகே அடங்கி

This content is also available in: English

பாடகர்கள்: குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜாவின் பார்வையிலே

இந்த பாடலை பற்றி :
ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து அம்மனுகே அடங்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அம்மனுகே அடங்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜாவின் பார்வையிலே படத்தின் அம்மனுகே அடங்கி பாடலின் வரிகள்

பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
பெண் குழு : ……………………….

கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க
கும்மி கும்மி
கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி
பெண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
ஆண் குழு : இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே
பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
ஆண் குழு : கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே
பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
குழு : கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் காதலராம் வாழ்க
பெண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
ஆண் குழு : {கொற்றாமரை புலம்பிடும் இதழே
சிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியே
படித்தவர் முதல் பாமரர் வரை
விரும்பிடும் சுவை காதலே} (2)
பெண் குழு : சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல்
எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்
ஆண் குழு : காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே
வெற்றி தோல்வி சொல்வார் யாரோ
ரெண்டும் இன்பமே ஹோ ஹோ
பெண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
பெண் குழு : தன னனனன னன
{கண்ணால் உனது அணைகளை தொடுத்தாய்
கண்ணா எனது இதயத்தைப் பறித்தாய்
தன்னால் கனியும் எல்லாச் சுவையும்
தந்தனம் எனத் தந்ததே} (2)
ஆண் குழு : தந்தாய் என்று தந்தாய் நீயும்
விடுகதையே ஹோ…
விடை தந்தேன் இன்று
என்றும் காதல் தொடர் கதையே ஹோ
பெண் குழு : உன் போல் துடிக்கும் பட்டாம்பூச்சி
கண்ணில் பறக்குதே
விட்டால் துடிக்கும் கண்ணாமூச்சி
இங்கே நடக்குதே ஹோ ஹோ
ஆண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
பெண் குழு : இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே
ஆண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
பெண் குழு : கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே
ஆண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி
குழு : கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் காதலராம் வாழ்க
குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி
காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி
கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி
கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி

ராஜாவின் பார்வையிலே படத்தின் மற்ற பாடல்கள்

அம்மனுகே அடங்கி தேடல் சொற்கள்:
அம்மனுகே அடங்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மனுகே அடங்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மனுகே அடங்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மனுகே அடங்கி பாட்டு
அம்மனுகே அடங்கி ஐடியூன்ஸ், அம்மனுகே அடங்கி tamil2lyrics
ராஜாவின் பார்வையிலே அம்மனுகே அடங்கி
அம்மனுகே அடங்கி பாட்டு வரிகள்
அம்மனுகே அடங்கி படத்தின் பேர்
அம்மனுகே அடங்கி ரிங்டோன்
அம்மனுகே அடங்கி வரிகள்
பாடல் அம்மனுகே அடங்கி
இளையராஜா அம்மனுகே அடங்கி