அம்மன் கோயில் எல்லாமே

பாடகர்கள்: டி. சத்யப்பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. சத்யப்பிரகாஷ்
படம்: ராஜாவின் பார்வையிலே

இந்த பாடலை பற்றி :
ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து அம்மன் கோயில் எல்லாமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. சத்யப்பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. சத்யப்பிரகாஷ்.அம்மன் கோயில் எல்லாமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜாவின் பார்வையிலே படத்தின் அம்மன் கோயில் எல்லாமே பாடலின் வரிகள்

ஆண் : அடியே…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..
அடியே……ஹே…..ஏ…..ஏ……ஏ…..
அடியே……ஏ……ஹே…….ஏ…..ஏ….
ஆண் : வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
ஆண் : ஹே…..ஏ….வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்னைச் சேர
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்
ஆண் : அடி மீனாட்சி கிளியே
உன்னை பாக்கதான் வாரேன்
வரும் காத்தோட காத்தாடி
நா வாரேன்
ஆண் : அடி காயாத நிலவே
உன் மேல் சாயத்தான் வாரேன்
உன்னை பாத்தாலே
பசி ஆறும் மனமே
ஆண் : ஹே கொடிமலரே உன்னை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
உனக்கென நான் எனக்கென நீ போதாதா
ஹே பனிமலரே உன்னை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா
ஆண் : ஹே……ஹே……ஏ…..ஏ……ஏ…..
ஆண் : தாழம் பூவே தங்கதேரே
தாமரை நீதானே
காலம் பூரா வாழ போகும்
தாரமும் நீதானே
ஆண் : ராகம் நீயே தாளமும் நீயே
ஓஒ…..ஓஓ…..ஓ…..ஓஒ
தாகம் நீ என் பாகமும் நீயே
ஓஒ…..ஓஓ…..ஓ…..ஓஒ
ஆண் : விழி மொத்தம் நீயடி கள்ளி காதலி
கனிவா கேட்டேன் காதல் சொல்வாயா…..
பழி மட்டும் நானடி பாவி பாதகி
பதிலே இல்லை போக சொல்வாயா
ஆண் : அடி கள்ளூறும் கண்ணுக்குள்ள
குடியேற வாரேன்
ஒரு கடை போட்டு கள்ளா கட்ட வாரேன்
அடி உள்ளூரும் நேசத்துக்கு முடி போட வாரேன்
இனி உன்னை விட்டு பிரியாதே மனமே
ஆண் : ஹே கொடிமலரே உன்னை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
பொடி நடையா பொதி சுமந்தே நான் வரவா
ஹே பனிமலரே உன்னை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா
ஆண் : ஹே…..ஏ….வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்னை சேர…..
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்
ஆண் : நன நன நனான
நன நன நனான
நன நன நனான
நன நன நனான

ராஜாவின் பார்வையிலே படத்தின் மற்ற பாடல்கள்

அம்மன் கோயில் எல்லாமே தேடல் சொற்கள்:
அம்மன் கோயில் எல்லாமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மன் கோயில் எல்லாமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மன் கோயில் எல்லாமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மன் கோயில் எல்லாமே பாட்டு
அம்மன் கோயில் எல்லாமே ஐடியூன்ஸ், அம்மன் கோயில் எல்லாமே tamil2lyrics
ராஜாவின் பார்வையிலே அம்மன் கோயில் எல்லாமே
அம்மன் கோயில் எல்லாமே பாட்டு வரிகள்
அம்மன் கோயில் எல்லாமே படத்தின் பேர்
அம்மன் கோயில் எல்லாமே ரிங்டோன்
அம்மன் கோயில் எல்லாமே வரிகள்
பாடல் அம்மன் கோயில் எல்லாமே
டி. சத்யப்பிரகாஷ் அம்மன் கோயில் எல்லாமே

மறுமொழி இடவும்