ஞான தங்கமே

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
படம்: ராஜ கோபுரம்

இந்த பாடலை பற்றி :
ராஜ கோபுரம் படத்திலிருந்து ஞான தங்கமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவீந்திரன்.ஞான தங்கமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ கோபுரம் படத்தின் ஞான தங்கமே பாடலின் வரிகள்

ஆண் : ஆஹ்…….ஆஹ்…..
பெண் : ஆஅஹ்…….ஆஅஹ்
ஆண் : ஆஹ்…….
பெண் : ஆஅஹ்…….ஆஅஹ்……ஆஅஹ்…..
ஆண் : லலலல்…..லலாலா
லலலல்…..லலாலா
பெண் : ஆஅஹ்……ஆஅஹ்…..
ஆண் : லாலாலலா…..
பெண் : {அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
ஆண் : கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
பெண் : தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண் : ஹோய்…..ஹோய்…..ஹோய்…..ஹோய்….} (2)
பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
பெண் : அருகில் இழுத்து அனைத்து பிடித்து
மடியில் உறங்க வா
ஆண் : இளைய நிலவின் மழையில் நனைந்து
அழகை சுமந்து வா
பெண் : ஆசை மனம் பாடும்
யாரை அது நாடும்
ஆண் : வாச மலர் சூடும்
தேவி முகம் தேடும்
பெண் : கொதித்து கிடந்தது
குளிர்ந்த விறகு
ஆண் : நாளும் காண்போம்
காதல் சந்தோஷம்
பெண் : ஹா…..ஹா……ஹா……ஹா…..
பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
பெண் : பழக பழக பசியும் எடுக்கும்
விருந்து படைக்க வா
ஆண் : தொடர தொடர இதயம் இனிக்கும்
இனியும் அருகில் வா
பெண் : காலையிலே கூடி மாலைவரை தேடி
ஆண் : காணும் சுகம் பாதி
நாளை வரும் மீதி
பெண் : விளக்கை அனைத்து
இருட்டை ரசிக்கும்
ஆண் : வேலை வந்தால்
தானே நன்னான்னா
பெண் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்….
பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா
ஆண் : கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா
பெண் : தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்
ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்
பெண் : ஹா……ஹா…….ஹா…..ஹா…..
இருவர் : லலலல ……ஹஹா லலல ஹஹா…..லலல….

ராஜ கோபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஞான தங்கமே தேடல் சொற்கள்:
ஞான தங்கமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஞான தங்கமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஞான தங்கமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஞான தங்கமே பாட்டு
ஞான தங்கமே ஐடியூன்ஸ், ஞான தங்கமே tamil2lyrics
ராஜ கோபுரம் ஞான தங்கமே
ஞான தங்கமே பாட்டு வரிகள்
ஞான தங்கமே படத்தின் பேர்
ஞான தங்கமே ரிங்டோன்
ஞான தங்கமே வரிகள்
பாடல் ஞான தங்கமே
ரவீந்திரன் ஞான தங்கமே