அம்மா ஆதி அம்மா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , குழு
இசையமைப்பாளர்: ………………………………..
படம்: ரசிகன் ஒரு ரசிகை

இந்த பாடலை பற்றி :
ரசிகன் ஒரு ரசிகை படத்திலிருந்து அம்மா ஆதி அம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் …………………………………அம்மா ஆதி அம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் அம்மா ஆதி அம்மா பாடலின் வரிகள்

ஆண் : பூ உடல் இது ஒரு பார் கடல்
பனி இதழ் வாடாத ரோஜா மடல்
கார் குழல் மழை தரும் வான் முகில்
குழி விழும் கன்னங்கள் தென் கிண்ணங்கள்
ஆண் : கண் ஓட்டு தலைவனின் இரு கை பட்டு
வாய் விட்டு சிரிகின்றதுஒரு இளம் மொட்டு
ச க ம ப த நி ச
குழு : ச க ம ப த நி ச
ஆண் : ச நி த ப ம க ச
குழு : ச நி த ப ம க ச
ம க ச…..ம க ச…..ம க ச…..ம க
ஆண் : மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……
குழு : …………………………………
ஆண் : காவியம் இவள் ஒரு ஓவியம்
இரவினில் நான் காணும் சந்திரோதயம்
வாலிபம் எழுதிடும் கீர்த்தனம்
இவள் ஒரு சங்கீத சாம்ராஜ்யம்
ஆண் : ஆனதம் இவளிடம் அது ஆரம்பம்
நாள் எல்லாம் இதை விட எது பேர் இன்பம்
தகிட தகிட தோம்
குழு : தகிட தகிட தோம்
ஆண் : தக திமி தக தோம்
குழு : தக திமி தக தோம்
தரிகிட தோம்……தரிகிட தோம்……தரிகிட தோம்
தக்கிட தக்கிட தோம்
ஆண் : மானே நீ ஒரு மணி வீணையோ
இசையில் வரும் ஆலாபனை
இளைய மகள் நீதானே
ராகம் என்ன பாவம் என்ன விழிகளில்
கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்
மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா ஆதி அம்மா தேடல் சொற்கள்:
அம்மா ஆதி அம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா ஆதி அம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா ஆதி அம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா ஆதி அம்மா பாட்டு
அம்மா ஆதி அம்மா ஐடியூன்ஸ், அம்மா ஆதி அம்மா tamil2lyrics
ரசிகன் ஒரு ரசிகை அம்மா ஆதி அம்மா
அம்மா ஆதி அம்மா பாட்டு வரிகள்
அம்மா ஆதி அம்மா படத்தின் பேர்
அம்மா ஆதி அம்மா ரிங்டோன்
அம்மா ஆதி அம்மா வரிகள்
பாடல் அம்மா ஆதி அம்மா
……………………………….. அம்மா ஆதி அம்மா