உனக்காகவே நான்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , குழு
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
படம்: ரசிகன் ஒரு ரசிகை

இந்த பாடலை பற்றி :
ரசிகன் ஒரு ரசிகை படத்திலிருந்து உனக்காகவே நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவீந்திரன்.உனக்காகவே நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் உனக்காகவே நான் பாடலின் வரிகள்

ஆண் : ……………………………
குழு : …………………………………
ஆண் : நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல
ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே
குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே
ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன்
எவனுமே இல்ல
குழு : ஆமாண்டா எவனுமே இல்ல
ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
இருக்கும் இடத்த தெரிஞ்ச பிறகும் எடுக்க மறக்காதே
குழு : ஆமாண்டா எடுக்க மறக்காதே
ஆண் : ஏழை வீட்ட பாத்து நீயும் எடுத்து திங்காதே
குழு : ஆமாண்டா எடுத்து திங்காதே
ஆண் : உத்தமன் போல இருக்கு நெனச்சா சோறு கிடைக்காது
குழு : ஆமாண்டா சோறு கிடைக்காது
ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே…..ஹே…..ஏ……ஹே…..ஏ…..
ஆண் : ஹொ ஹோ ஓ ஓஒ ஓ ஹோ
கர்ணன் கூட கடைசி வரைக்கும் கஷ்ட பட்டான்டா
குழு : ஆமாண்டா கஷ்ட்டப் பட்டான்டா
ஆண் : காந்தி போல ஆளகூட ஒருத்தன் கொன்னான்டா
குழு : ஆமாண்டா ஒருத்தன் கொன்னான்டா
ஆண் : அட எத்தன அறிஞன் பொறந்ததும்கூட
திருந்தவே இல்ல உலகம்
குழு : திருந்தவே இல்ல உலகம்
ஆண் : நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல
ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே
குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே
ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன்
எவனுமே இல்ல
குழு : ஆமாண்டா எவனுமே இல்ல
ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே…..

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் மற்ற பாடல்கள்

உனக்காகவே நான் தேடல் சொற்கள்:
உனக்காகவே நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்காகவே நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்காகவே நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்காகவே நான் பாட்டு
உனக்காகவே நான் ஐடியூன்ஸ், உனக்காகவே நான் tamil2lyrics
ரசிகன் ஒரு ரசிகை உனக்காகவே நான்
உனக்காகவே நான் பாட்டு வரிகள்
உனக்காகவே நான் படத்தின் பேர்
உனக்காகவே நான் ரிங்டோன்
உனக்காகவே நான் வரிகள்
பாடல் உனக்காகவே நான்
ரவீந்திரன் உனக்காகவே நான்