ஏழிசை கீதமே ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
படம்: ரசிகன் ஒரு ரசிகை

இந்த பாடலை பற்றி :
ரசிகன் ஒரு ரசிகை படத்திலிருந்து ஏழிசை கீதமே ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவீந்திரன்.ஏழிசை கீதமே ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் ஏழிசை கீதமே ஆண் பாடலின் வரிகள்

ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்மம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் மற்ற பாடல்கள்

ஏழிசை கீதமே ஆண் தேடல் சொற்கள்:
ஏழிசை கீதமே ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏழிசை கீதமே ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏழிசை கீதமே ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏழிசை கீதமே ஆண் பாட்டு
ஏழிசை கீதமே ஆண் ஐடியூன்ஸ், ஏழிசை கீதமே ஆண் tamil2lyrics
ரசிகன் ஒரு ரசிகை ஏழிசை கீதமே ஆண்
ஏழிசை கீதமே ஆண் பாட்டு வரிகள்
ஏழிசை கீதமே ஆண் படத்தின் பேர்
ஏழிசை கீதமே ஆண் ரிங்டோன்
ஏழிசை கீதமே ஆண் வரிகள்
பாடல் ஏழிசை கீதமே ஆண்
ரவீந்திரன் ஏழிசை கீதமே ஆண்