நாடு நல்ல நாடு

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
படம்: ரசிகன் ஒரு ரசிகை

இந்த பாடலை பற்றி :
ரசிகன் ஒரு ரசிகை படத்திலிருந்து நாடு நல்ல நாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவீந்திரன்.நாடு நல்ல நாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் நாடு நல்ல நாடு பாடலின் வரிகள்

ஆண் : நி ரி நி ரி நி ரி நி
ச நி த ப ம க ரி ச
நி நி நி நி
ஆண் : வெள்ளி மூக்கு மின்ன மின்ன
முட்டி காலு பின்ன பின்ன
மச்சான் வந்தான் பாட்டு பாட
ஆண் : கழுத சத்தம் நல்ல சகுனம்
நானும் அத கேட்டு
சொல்ல போறேன் ஒரு பாட்டு
ஆஹா நல்ல யோகம்….அடி ஆத்தி
ஆண் : ஒரே சுதி ஒரே ஜதி
கேட்டு பாரேன் பாட்டு கச்சேரி
கழுத சத்தம் நல்ல சகுனம்
நானும் அத கேட்டு
சொல்ல போறேன் ஒரு பாட்டு
ஆஹா நல்ல யோகம்….அடி ஆத்தி
ஆண் : ச த ச த
த ப த ப
ஆண் : கிளி எல்லாம் பேசும்
கீ கீ கீ கீ கீ
குயிலெல்லாம் பாடும்
குக்கூ கூ கூ கூ
ஆண் : ஒரு ஊரில் ராஜா
ஒரு பொண்ண பாத்தான்
அவ பேரு ரோஜா
கையில் அள்ளி சேர்த்தான்
கண்மணியின்
பழகிய உயிர் காதலியின்
கண்மணியின்
பழகிய உயிர் காதலியின்
இரவோடு பகல் நீ இல்லாது
இனி நானில்லை
பெண் : ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..
பெண் : ஏன் மௌனம்
இளங்குயிலே பாடு
ஏன் மௌனம்
இளங்குயிலே பாடு
நீ தரும் ஓசையில்
நானொரு ஆசையில்
நினைவுகளில் இனித்திட
நெருங்கி நெருங்கி வர
பெண் : ஏன் மௌனம்
இளங்குயிலே பாடு
ஏன் மௌனம்
ஆண் : …………………………

ரசிகன் ஒரு ரசிகை படத்தின் மற்ற பாடல்கள்

நாடு நல்ல நாடு தேடல் சொற்கள்:
நாடு நல்ல நாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாடு நல்ல நாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாடு நல்ல நாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாடு நல்ல நாடு பாட்டு
நாடு நல்ல நாடு ஐடியூன்ஸ், நாடு நல்ல நாடு tamil2lyrics
ரசிகன் ஒரு ரசிகை நாடு நல்ல நாடு
நாடு நல்ல நாடு பாட்டு வரிகள்
நாடு நல்ல நாடு படத்தின் பேர்
நாடு நல்ல நாடு ரிங்டோன்
நாடு நல்ல நாடு வரிகள்
பாடல் நாடு நல்ல நாடு
ரவீந்திரன் நாடு நல்ல நாடு