பூப்புபுவா

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: ரோஜா மலரே

இந்த பாடலை பற்றி :
ரோஜா மலரே படத்திலிருந்து பூப்புபுவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.பூப்புபுவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரோஜா மலரே படத்தின் பூப்புபுவா பாடலின் வரிகள்

ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே….
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே….
ஆண் : என் காதல் கண்மனியே…..
உன் கானம் கேட்கலையே…..
உயிருக்கு உயிராய் உந்தன்
நெஞ்சில் நாம் சேர்வதெப்போ
அழகின் உருவே.. இதய மலரே……
உதயமாகும் புதிய நிலவே
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே….
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே….
ஆண் : மேகம் கருக்கயிலே
தேகை விறிக்கும் மயிலே…
ஆஅ……ஆஅ…..ஆ…..
மேகம் கருக்கயிலே
தேகை விறிக்கும் மயிலே…
கண்ணே என் கண் முன்னே வந்து
காதல்கதை சொல்வதெப்போ
மாலை இளம் பொழுதில்
கானம் படிக்கும் குயிலே
தாலாட்டும் தென்றலாய்
நீ பாட்டு சொல்லி கேட்பதெப்போ
உனது மடியில் விழிகள் மூட
உறங்க வைத்து நீயும் பாட
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே….
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே….
ஆண் : மாதர்கள் மலரெடுத்து
மலருக்கு மலர் தொடுத்து
மாதர்கள் மலரெடுத்து
மலருக்கு மலர் தொடுத்து
மருதாணி வண்ணமிட்டு
பெண் அழைத்து முன்னே வர
பூ மாலை நானெடுத்து
தோளோடு சூடிவிட்டு
மார்போடு சேர்த்து கொள்ளும்
மன நாளின்சேதி சொல்லு
நாதம் முழங்க நேசம் துவங்க
வாழ்த்து குவிய வாழ்வு துலங்க
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே….
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே….
ஆண் : என் காதல் கண்மனியே
உன் கானம் கேட்கலையே
உயிருக்கு உயிராய் உந்தன்
நெஞ்சில் நான் சேர்வதெப்போ…..
அழகின் உருவே இதய மலரே…..
உதயமாகும் புதிய நிலவே….
ஆண் : ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே….
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி உன்மேலே….

ரோஜா மலரே படத்தின் மற்ற பாடல்கள்

பூப்புபுவா தேடல் சொற்கள்:
பூப்புபுவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூப்புபுவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூப்புபுவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூப்புபுவா பாட்டு
பூப்புபுவா ஐடியூன்ஸ், பூப்புபுவா tamil2lyrics
ரோஜா மலரே பூப்புபுவா
பூப்புபுவா பாட்டு வரிகள்
பூப்புபுவா படத்தின் பேர்
பூப்புபுவா ரிங்டோன்
பூப்புபுவா வரிகள்
பாடல் பூப்புபுவா
ஆதித்யன் பூப்புபுவா