அழகோவியம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: ரோஜா மலரே

இந்த பாடலை பற்றி :
ரோஜா மலரே படத்திலிருந்து அழகோவியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.அழகோவியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரோஜா மலரே படத்தின் அழகோவியம் பாடலின் வரிகள்

ஆண் : ஹ்மம்ம்மம்ம்ம்ம்…..
லாலாலல்ல்லா…..
அஹஹஹா…..
ஹேஹே ஹேய்ய்ய்
லலலலலா
ஆஹாஹாஹா…..
ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது
லலலலா லலலாலா
பூ பூத்து மனம் சேர்த்தது
லலலலா லலலாலா
அஹ மணந்ததை
மணந்தது மலந்திடுது
மனம் மகிழ்ச்சியில்
சுகமாய் நெகிழிடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது
ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது
ஆண் : மணநாளிலே மாலை சூடி
மணமக்கள் ஒன்று சேர
மலர் தூவியே மன்னன்கள் கூடி
மனதார வாழ்த்து பாட
விழா நாளது…..நிலா வான் அது
கலாவானது விழா நாளது
பெற்ற மனம் கானம் பாட
மற்ற மனம் சேர்ந்து ஆட
பூலோகம் கூத்தாட
வான் மேகம் கூத்தாட
என்னால் என் நாளோ
என் நாள் எந்நாளோ
ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது
குழு : லலலலா
லலலலா….
லலலலா……
லாலலல்லா….
ஆண் : மனம் மாறுமோ மலரில் ஏது
மாறது அந்த வாசம்
மனம் போகுமோ நெஞ்சில் நேசம்
போகாது இந்த பாசம்
ஆத்மாவிலே….அவள் சந்நிதி
அது போதுமே….அகம் நிம்மதி
என்னுள்ளே எழுந்த ராகம்
எழுதியது புதிய வேதம்
நினைவாலே வாழ்ந்தாலே
நிறைவாகும் வாழ்நாளே
நன்னாள் இந்நாளே….அந்நாள் என்னாலே
குழு : லலல்லா……லாலால்ள்ள…..
ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது

ரோஜா மலரே படத்தின் மற்ற பாடல்கள்

அழகோவியம் தேடல் சொற்கள்:
அழகோவியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகோவியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகோவியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகோவியம் பாட்டு
அழகோவியம் ஐடியூன்ஸ், அழகோவியம் tamil2lyrics
ரோஜா மலரே அழகோவியம்
அழகோவியம் பாட்டு வரிகள்
அழகோவியம் படத்தின் பேர்
அழகோவியம் ரிங்டோன்
அழகோவியம் வரிகள்
பாடல் அழகோவியம்
ஆதித்யன் அழகோவியம்