என் நெஞ்சம் உன்னோடு

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ருசி கண்ட பூனை

இந்த பாடலை பற்றி :
ருசி கண்ட பூனை படத்திலிருந்து என் நெஞ்சம் உன்னோடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் நெஞ்சம் உன்னோடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ருசி கண்ட பூனை படத்தின் என் நெஞ்சம் உன்னோடு பாடலின் வரிகள்

ஆண் : லல்லல் லாலா லல்லல் லாலா
லல்லல் லாலா லல்லல் லாலா
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
ஆண் : பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்து விட்டாள்
நினைப்பதும் பாவம்
பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம்
படித்ததெல்லாம் மறந்து விட்டாள்
நினைப்பதும் பாவம்
ஆ… நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை
நீ சொன்ன வார்த்தைகள் போகுது காற்றினிலே
ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
ஆண் : நான் ஒரு பாதையில்
நீ ஒரு பாதையில்
நடந்து விட்டோம் விதி வழியே
இனி என்ன ஏக்கம்
நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில்
நடந்து விட்டோம் விதி வழியே
இனி என்ன ஏக்கம்
ஆ… நான் உன்னை நேசிக்க நீ என்னை வஞ்சிக்க
காலங்கள் போனது யாரிடம் கேட்பதம்மா
ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
ஆண் : அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
லல்லல் லாலா லல்லல் லாலா
லல்லல் லாலா லல்லல் லாலா

ருசி கண்ட பூனை படத்தின் மற்ற பாடல்கள்

என் நெஞ்சம் உன்னோடு தேடல் சொற்கள்:
என் நெஞ்சம் உன்னோடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் நெஞ்சம் உன்னோடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் நெஞ்சம் உன்னோடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் நெஞ்சம் உன்னோடு பாட்டு
என் நெஞ்சம் உன்னோடு ஐடியூன்ஸ், என் நெஞ்சம் உன்னோடு tamil2lyrics
ருசி கண்ட பூனை என் நெஞ்சம் உன்னோடு
என் நெஞ்சம் உன்னோடு பாட்டு வரிகள்
என் நெஞ்சம் உன்னோடு படத்தின் பேர்
என் நெஞ்சம் உன்னோடு ரிங்டோன்
என் நெஞ்சம் உன்னோடு வரிகள்
பாடல் என் நெஞ்சம் உன்னோடு
இளையராஜா என் நெஞ்சம் உன்னோடு