கண்ணா நீ எங்கே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ருசி கண்ட பூனை

இந்த பாடலை பற்றி :
ருசி கண்ட பூனை படத்திலிருந்து கண்ணா நீ எங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணா நீ எங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ருசி கண்ட பூனை படத்தின் கண்ணா நீ எங்கே பாடலின் வரிகள்

பெண் : ஆ…….ஆஅ……ஆ…..ஆ…ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ……
லலா லலாலலா லலா லலால
ஆ…….ஆஅ……ஆ…..ஆ…ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ……
லலா லலாலலா லலா லலால லா லா
பெண் : என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
காதல் ராகங்கள் கண்ணோடு
சேரும் இன்பங்கள் கையோடு
புது வாழ்வில் சுவை சேர்க்கும்
வரும் காலங்கள்
பெண் : என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
பெண் : நான் உன் மார்பினில் ஆட
நீ என் தோளினில் ஆட
பூங்காற்று கீதம் பாட
திருநாளைக் கண்டேனே கொண்டாடும் மனம்
தினம் பூஜை செய்வேனே வந்தாடும் சுகம்
அழைத்தேனே எந்நாளும் துணை நீ தானே
பெண் : என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
பெண் : ……………………………………..
பெண் : மோகம் பார்வை மீனோ
மோதும் ஆசைகள் தானோ
என் வாழ்வில் தீபம் ஏற்றி
தினம் நானே சொல்வேனே பொன் ஆடும் சுகம்
இதழ் தேனைச் சிந்தாமல் முத்தாடும் சுகம்
விருந்தாவேன் எந்நாளும் துணை நீ தானே
பெண் : என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
காதல் ராகங்கள் கண்ணோடு
சேரும் இன்பங்கள் கையோடு
புது வாழ்வில் சுவை சேர்க்கும்
வரும் காலங்கள்
பெண் : என் நெஞ்சம் உன்னோடு
உன் நெஞ்சம் என்னோடு
லாலாலா லாலாலா லாலாலா லாலாலா

ருசி கண்ட பூனை படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணா நீ எங்கே தேடல் சொற்கள்:
கண்ணா நீ எங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணா நீ எங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணா நீ எங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணா நீ எங்கே பாட்டு
கண்ணா நீ எங்கே ஐடியூன்ஸ், கண்ணா நீ எங்கே tamil2lyrics
ருசி கண்ட பூனை கண்ணா நீ எங்கே
கண்ணா நீ எங்கே பாட்டு வரிகள்
கண்ணா நீ எங்கே படத்தின் பேர்
கண்ணா நீ எங்கே ரிங்டோன்
கண்ணா நீ எங்கே வரிகள்
பாடல் கண்ணா நீ எங்கே
இளையராஜா கண்ணா நீ எங்கே