உடல் ஆவியும் போல்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து உடல் ஆவியும் போல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உடல் ஆவியும் போல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் உடல் ஆவியும் போல் பாடலின் வரிகள்

பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது
பெண் : உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : {புன்னகை இதழில் ஆட
பொன் நகை விழியில் ஆட
உன் முகம் மனதில் ஆட
ஒரு நாள் உன்னை உணர்ந்தால் அன்னை} (2)
பிள்ளையை அறிவாள் அன்னை
அன்னையை அறியா பிள்ளை
தேடாமல் நான் கண்ட ராஜா
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது
பெண் : உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : {மெல்லிய மனதின் கீதம்
துல்லிய நினைவின் தாளம்
வந்தது உறவின் நாதம்
தொடர்ந்தே வாழ்வில் வருமே நாளும்} (2)
கைகளில் தழுவும் முல்லை
சொன்னதை சொல்லா கிள்ளை
காலத்தின் கோலங்கள் நீயே
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
பெண் : உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது
பெண் : உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது
பெண் : சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

உடல் ஆவியும் போல் தேடல் சொற்கள்:
உடல் ஆவியும் போல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உடல் ஆவியும் போல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உடல் ஆவியும் போல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உடல் ஆவியும் போல் பாட்டு
உடல் ஆவியும் போல் ஐடியூன்ஸ், உடல் ஆவியும் போல் tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் உடல் ஆவியும் போல்
உடல் ஆவியும் போல் பாட்டு வரிகள்
உடல் ஆவியும் போல் படத்தின் பேர்
உடல் ஆவியும் போல் ரிங்டோன்
உடல் ஆவியும் போல் வரிகள்
பாடல் உடல் ஆவியும் போல்
இளையராஜா உடல் ஆவியும் போல்