அதிரூபனே

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மனசி
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சாமி 2

இந்த பாடலை பற்றி :
சாமி 2 படத்திலிருந்து அதிரூபனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மனசி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.அதிரூபனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாமி 2 படத்தின் அதிரூபனே பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மனசி

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

பெண் : சூறை காற்றென
வந்தாய் என் சுதந்திரம்
மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே
வென்றாய்

பெண் : அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

பெண் : உன் பத்து விரலும்
ஆயுதம் ஊஊ… உன்னை
பார்க்கும் போதே பயம்
வரும் ஊஊ…

பெண் : நீதான் ஆணின்
இலக்கணம் நீ துணையாய்
நின்றால் வருமே
தலைகணம்

பெண் : அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே
அதிகாரனே

பெண் : மழையாய் நீ
வந்தாய் நான் குடையோடு
நின்றேன் பனியாக நின்றாய்
நான் வெயிலாகி வந்தேன்

பெண் : உரையாட முன்பு
மொழி ஏதும் இல்லை என்
நிழல் கூட இன்று கேட்கும்
உன் சொல்லை

பெண் : என் காற்றில்
ஏதோ கலந்தது ஊஊ…
என் கண்ணில் ஏதோ
நுழைந்தது ஊஊ…

பெண் : உன்னால்
நானும் குழம்பினேன்
இந்த குழப்பம் தீர
கூடாதென்றும்
விரும்பினேன்

பெண் : அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே

பெண் : மனதோடு
ஏதோ மெலிதான
மாற்றம் திசை
மாறும் நெஞ்சில்
உன் தெளிவான
தோற்றம்

பெண் : சிறுமூளை கூட
செயலின்றி வாட
தடுமாறி போனேன்
நான் தலை கீழாய்
ஆனேன் ……..

பெண் : நீ தூரம் நின்றால்
மெல்லினம் உன்னை
தொட்டு பார்த்தால்
வல்லினம்

பெண் : நீதான் துணிவின்
ரகசியம் என் வாழ்வில்
உன்னை கண்டது
தானே அதிசயம்

பெண் : அதிரூபனே
அதிகாரனே அதிரூபனே
அதிரூபனே அதிரூபனே
அதிகாரனே அதிகாரனே
அதிகாரனே

சாமி 2 படத்தின் மற்ற பாடல்கள்

அதிரூபனே தேடல் சொற்கள்:
அதிரூபனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அதிரூபனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அதிரூபனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அதிரூபனே பாட்டு
அதிரூபனே ஐடியூன்ஸ், அதிரூபனே tamil2lyrics
சாமி 2 அதிரூபனே
அதிரூபனே பாட்டு வரிகள்
அதிரூபனே படத்தின் பேர்
அதிரூபனே ரிங்டோன்
அதிரூபனே வரிகள்
பாடல் அதிரூபனே
தேவி ஸ்ரீ பிரசாத் அதிரூபனே