தர்ர்னகா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல் மற்றும் அந்தோனி தாசன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சாமி 2

இந்த பாடலை பற்றி :
சாமி 2 படத்திலிருந்து தர்ர்னகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல் மற்றும் அந்தோனி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.தர்ர்னகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாமி 2 படத்தின் தர்ர்னகா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் அந்தோனி தாசன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : யோ பெருசு.…
இட்லி தோசை ஆப்பம் எல்லாம்
அரிசி ஜாதி
பூரி ரொட்டி சப்பாத்தி எல்லாம்
கோதுமை ஜாதி
கிச்சடி கேசரி உப்புமா எல்லாம்
ரவா ஜாதி
காக்கி சட்டை போட்ட இவன்
போலீஸ் ஜாதி

குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : ஹே நான் பொறந்த ஊருல
எவனும் இன்னும் மாறல
என் மனசு ஆறல
சொல்லுறத கேளுலே

குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : கெட்டவன தள்ளுல
நல்லவன அள்ளுல
சீரியஸ்-ஆ பாருலே
சீக்கிரமா மாறுல

குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : ஹே ஆடி-னா மந்த் இல்ல
காரு இப்போ
ஐட்டம்-னா பொருள் இல்ல பொண்ணு இப்போ
சீன்-னா படமில்ல பந்தா இப்போ
செல்லு-னா ஜெயில் இல்ல போன்-னு இப்போ

ஆண் : மேட்டர்-னா நியூஸ் இல்ல
மீட்டர்னா லென்த் இல்ல
தம்முனா ஸ்ட்ரென்த் இல்ல
தண்ணினா வாட்டர் இல்ல

ஆண் : {லெட்ஸ் டூ இட்…
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : லெட்ஸ் ஷேக் இட்…
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா} (2)

குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : பூமி ஏன் சுத்துது
கடலு ஏன் கத்துது
நெருப்பு ஏன் பத்துது
நோண்டாத உட்டுடு
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : ஓசோன்-இல் பொத்தலு
ஆறெல்லாம் வத்தலு
விவசாயி கத்தலு
நமக்கெல்லாம் சிக்கலு
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : மாங்கானா காய் இல்ல
மடையன் இப்போ
மட்டைனா சரியான போதை இப்போ
பங்குனா ஷேர் இல்ல பிரென்ட் இப்போ
பல்புனா லைட் இல்ல வேற இப்போ

ஆண் : நம்மோட பேச்செல்லாம்
நான்சென்ஸா மாறியாச்சு
அய்யயோ அதுமேல
புல்டோசர் ஏறியாச்சே…

ஆண் : {லெட்ஸ் டூ இட்….
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : லெட்ஸ் ஷேக் இட்…..
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா} (2)

ஆண் : ஏய் டோலு டோலு டப்ஸா
ஏய் டக்கரு டக்கரு டுப்ஸா
ஏய் ட்ரெஸ போடு கிளாஸா
அட டான்ஸ போடு மாஸா

ஆண் : ஏய் சேட்டன் கடை சாயா
அந்த ஆட்டு காலு பாயா
நீ சேர்த்து ஒண்ணா தந்து பாரு
குடிச்சுக்குவேன் ஹாயா

ஆண் : ஏய் மச்சான் எந்திரி
வர்ரா பாரு சுந்தரி
கிண்டி வச்ச கேசரி
செம்ம ஸ்ட்ராபெர்ரி

ஆண் : ஏய் கொக்க கோலா பெப்சி
நான் ஓட்டுறது கிப்ஸி
அட தின்னுக்கலாம் குல்பீ
எடுத்துக்கலாம் செல்பி

குழு : {டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா} (2)

ஆண் : போலிஸே கெத்து டா
பொறுமை எல்லாம் ரத்து டா
இன்பார்ம் பண்ணி புட்டா கண்டிப்பா டெத் டா
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : சட்டைல ஸ்டாரு டா
சைரன் வச்ச காரு டா
துப்பறியும் மூளை டா
தூங்குறதே இல்ல டா
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஆண் : மப்டில இருந்தாலும் டூட்டி பாப்போம்
மலையாக இருந்தாலும் ஆட்டி பாப்போம்
என்னோட ஏரியா லிமிட்டுக்குள்ள
எவனுக்கும் வாலாட்ட உரிமை இல்ல

ஆண் : சண்டை எல்லாம் போருல
சங்கமெல்லாம் தேவல்ல
சாதி மதம் பேசாத
ஆறுச்சாமி ஊருலே

ஆண் : {லெட்ஸ் டூ இட்…
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
ஆண் : லெட்ஸ் ஷேக் இட்….
குழு : டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா} (2)

சாமி 2 படத்தின் மற்ற பாடல்கள்

தர்ர்னகா தேடல் சொற்கள்:
தர்ர்னகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தர்ர்னகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தர்ர்னகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தர்ர்னகா பாட்டு
தர்ர்னகா ஐடியூன்ஸ், தர்ர்னகா tamil2lyrics
சாமி 2 தர்ர்னகா
தர்ர்னகா பாட்டு வரிகள்
தர்ர்னகா படத்தின் பேர்
தர்ர்னகா ரிங்டோன்
தர்ர்னகா வரிகள்
பாடல் தர்ர்னகா
தேவி ஸ்ரீ பிரசாத் தர்ர்னகா