புது மெட்ரோ ரயில்

This content is also available in: English

பாடகர்கள்: சியான் விக்ரம் மற்றும்,கீர்த்தி சுரேஷ்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: சாமி 2

இந்த பாடலை பற்றி :
சாமி 2 படத்திலிருந்து புது மெட்ரோ ரயில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சியான் விக்ரம் மற்றும்,கீர்த்தி சுரேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.புது மெட்ரோ ரயில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சாமி 2 படத்தின் புது மெட்ரோ ரயில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சியான் விக்ரம் மற்றும்
கீர்த்தி சுரேஷ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஹே பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

ஆண் : அடி யாரு உன்னை
பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்கள பாத்தா

பெண் : அட எங்கே
உன்னுடைய அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா

ஆண் : பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

ஆண் : அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின் அழக காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி

பெண் : ஐஸ் கட்டி போல
உருகவைக்கிற ஆள
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே நாட்டி

ஆண் : அடி யாரு உன்னுடைய டீச்சர்
போயட்டிக்கா பேசி
பண்ணுறியே என்னை இப்போ
டார்ச்சர் டார்ச்சர்

ஆண் :  பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

பெண் : ஹே ஜல்லிக்கட்டு காளை
போல வந்து ஆள
மோதுறியே ஸ்ட்ராங்கா
கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா

ஆண் : கமறுக்கட்டு போல
உன் உதட்டுனால
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் பிரேக்கு

பெண் : யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்ததால
சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி

ஆண் : பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

ஆண் : ஹே ஹே பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

சாமி 2 படத்தின் மற்ற பாடல்கள்

புது மெட்ரோ ரயில் தேடல் சொற்கள்:
புது மெட்ரோ ரயில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புது மெட்ரோ ரயில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புது மெட்ரோ ரயில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புது மெட்ரோ ரயில் பாட்டு
புது மெட்ரோ ரயில் ஐடியூன்ஸ், புது மெட்ரோ ரயில் tamil2lyrics
சாமி 2 புது மெட்ரோ ரயில்
புது மெட்ரோ ரயில் பாட்டு வரிகள்
புது மெட்ரோ ரயில் படத்தின் பேர்
புது மெட்ரோ ரயில் ரிங்டோன்
புது மெட்ரோ ரயில் வரிகள்
பாடல் புது மெட்ரோ ரயில்
தேவி ஸ்ரீ பிரசாத் புது மெட்ரோ ரயில்