காதல் தேவதை

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: சிலம்பரசன்
படம்: சக்க போடு போடு ராஜா

இந்த பாடலை பற்றி :
சக்க போடு போடு ராஜா படத்திலிருந்து காதல் தேவதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிலம்பரசன்.காதல் தேவதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்க போடு போடு ராஜா படத்தின் காதல் தேவதை பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : சிலம்பரசன்

பெண் : ………………………………………………

ஆண் : ஏ…தேவதையோ தேவதையோ
ஓ… யார் இவளோ..யார் இவளோ…
ஓ…ஓ…தேவதை தேவதை தேவதை
தேவதையோ….
யார் இவள் யார் இவள் யார் இவளோ

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா ….

ஆண் : அய்யய்யோ….
காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜ நிஜமா

ஆண் : துப்பட்டா வலை வீசி
தொரத்தி புடிக்க
துப்பாக்கி விழி கொண்டு
தொளச்சு முடிக்க

ஆண் : செல்-இல்லா சிம் கார்டுடா
உடம்பு கெடக்க
உமனின் வடிவில்
எமனோ எமனோ

ஆண் : புத்திக்கு நடுவுல
போக்ரான் வெடிக்குற
உருகி கிடக்கும் உசுரதான்
உறிஞ்சு குடிக்குற

ஆண் : என் அறிவை அழிக்கதான்
திட்டம் போட்டு
தேடி வந்தவளே
அய்யையையோ

ஆண் : {காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ} (2)

ஆண் : உலகில் பல பெண்கள்
பார்த்தேன் பெண்ணே
அதில் முதல் மார்க்
நீதான் கண்ணே

ஆண் : உன்னை தடம் மாற்றி
கலை கட்ட வா
குழு : கலை கட்ட வா
ஆண் : உன்னை இடம் மாற்றி
வெறி ஊட்ட வா

ஆண் : அடி பகலெல்லாம் ராஜாவா
என்னை நடத்து
நீ இரவெல்லாம் உடையாக
என்னை உடுத்து

ஆண் : ஒரு சிலபஸ்ஸில் இல்லாத
பாடம் நடத்து
அட கிக்கு தருது கிறுக்கு
அய்யையையோ

ஆண் : திற திற நா நா நானே
நாநா நா
திற திற நா நா நானே
நாநா நா

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே

குழு : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை கண்ணின் முன்னாலே
இது ட்ரீம்மா நிஜமா யார் இவளோ

ஆண் : காதல் காதல் தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை
காற்றில் காற்றில் காற்றில்
காற்றில் வந்தாலே
இது ட்ரீம்மா நிஜமா

ஆண் : காதல் தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
உமனின் உமனின் வடிவில் எமனோ

சக்க போடு போடு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

காதல் தேவதை தேடல் சொற்கள்:
காதல் தேவதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் தேவதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் தேவதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் தேவதை பாட்டு
காதல் தேவதை ஐடியூன்ஸ், காதல் தேவதை tamil2lyrics
சக்க போடு போடு ராஜா காதல் தேவதை
காதல் தேவதை பாட்டு வரிகள்
காதல் தேவதை படத்தின் பேர்
காதல் தேவதை ரிங்டோன்
காதல் தேவதை வரிகள்
பாடல் காதல் தேவதை
சிலம்பரசன் காதல் தேவதை