கலக்கு மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: சிலம்பரசன்
படம்: சக்க போடு போடு ராஜா

இந்த பாடலை பற்றி :
சக்க போடு போடு ராஜா படத்திலிருந்து கலக்கு மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிலம்பரசன்.கலக்கு மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்க போடு போடு ராஜா படத்தின் கலக்கு மச்சான் பாடலின் வரிகள்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : சிலம்பரசன்

ஆண் : கலக்கு மச்சான் டவுலத்துல
கால வாரும் காலத்துல
கலங்க நாம கோழையில்ல
களத்தில் இறங்கு காளை போல

ஆண் : ரைட் தாட் உள்ளத்தில
வெச்சிருக்கும் நல்ல புள்ள
ப்பேக்கு நானும் நடிக்கல
பழச என்னிக்கும் மறக்கல

ஆண் : கிண்டலில கிங்குடா
எப்போதுமே யெங்டா
டைமிங் எனக்கு தெம்புடா
மோதினாக்கா சங்கு டா

ஆண் : ஊருக்குள்ள கேளுடா
தோள் கொடுக்கும் ஆளுடா
நட்புக்கு நான் தேருடா
எடுப்பேன் நல்ல பேருடா

ஆண் : ஏறு ஏறு ஏறப்போறேன்
நானும் ஏணி போட்டு மேல போறேன்
வேறமாரி மாறப் போறேன்
இனிமே நம்ம சீன நீயும் பாரேன்
பொறுத்து பாரேன்

ஆண் : ஆஆஆஆ….ஆஆ…..
எதுக்கும் துணிஞ்சு இருக்கும் வரைக்கும்
நினைக்கும் எல்லாம் நடக்கும்

ஆண் : தடுக்கும் தயக்கம்
நடுக்கம் உனக்கும் பயத்த கொடுக்கும்

ஆண் : பறக்கும் ஆசை செழிக்கும் உன்னை
மயக்கும் கெடுக்கும் அழிக்கும்
சிரிக்கும் கொடுக்கும்
மறக்கும் மனசு இருந்தா மணக்கும்

ஆண் : கஷ்டம்னா கைய கொடுத்து
இருப்பத தரணும் எடுத்து
இருக்குற நிலம பொறுத்து
லைப்ப நீ நடத்து

ஆண் : தப்பத்தான் தள்ளி நிறுத்து
மச்சான் நீ மைண்ட திருத்து
கெட்டத நாடு கடத்து
இது என் கருத்து

ஆண் : ஏறு ஏறு ஏறப்போறேன்
நானும் ஏணி போட்டு மேல போறேன்
வேறமாரி மாறப் போறேன்
இனிமே நம்ம சீன நீயும் பாரேன்
பொறுத்து பாரேன்

ஆண் : பச்சப்புள்ள பயபுள்ள
மச்சாந்தாண்டா மாப்புள
டஸ்ட்-இல்லா எண்ணத்துல
பெஸ்ட்டா இருப்பேன் குணத்துல

ஆண் : ரைட்டா வாழ பயமில்ல
தப்பு பண்ண டைம் இல்ல
கடவுள் கொடுத்த லைப்புல
கலக்குறேண்டா சிரிப்புல

ஆண் : பேரெடுத்த லக்குல
காட்டாத நக்கல
புகழ்ச்சி எனும் கிக்குல
எவனும் ஸ்டெடியா நிக்கல

ஆண் : வேணாம் வேணாம்
அந்த ரூட்டு
நீயும் வேற பக்கம்
மைண்ட மாத்து

ஆண் : தடையை எல்லாம்
தூக்கிப் போட்டு
உன் திறமையெல்லாம்
நீயும் காட்டு
வெயிட்டா காட்டு

சக்க போடு போடு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

கலக்கு மச்சான் தேடல் சொற்கள்:
கலக்கு மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலக்கு மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலக்கு மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலக்கு மச்சான் பாட்டு
கலக்கு மச்சான் ஐடியூன்ஸ், கலக்கு மச்சான் tamil2lyrics
சக்க போடு போடு ராஜா கலக்கு மச்சான்
கலக்கு மச்சான் பாட்டு வரிகள்
கலக்கு மச்சான் படத்தின் பேர்
கலக்கு மச்சான் ரிங்டோன்
கலக்கு மச்சான் வரிகள்
பாடல் கலக்கு மச்சான்
சிலம்பரசன் கலக்கு மச்சான்