வா முனிம்மா

This content is also available in: English

பாடகர்கள்: டி. ராஜேந்தர்
இசையமைப்பாளர்: சிலம்பரசன்
படம்: சக்க போடு போடு ராஜா

இந்த பாடலை பற்றி :
சக்க போடு போடு ராஜா படத்திலிருந்து வா முனிம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ராஜேந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிலம்பரசன்.வா முனிம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சக்க போடு போடு ராஜா படத்தின் வா முனிம்மா பாடலின் வரிகள்

பாடகர் : டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : சிலம்பரசன்

ஆண் : வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா வா
முனிம்மா வா
முனிம்மா வா
முனிம்மா வா

ஆண் : வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
முனிம்மா முனிம்மா

ஆண் : வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா வா
முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா

ஆண் : வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
முனிம்மா முனிம்மா
முனி முனிம்மா

ஆண் : நீயும் நானும்
மேட்சு அதான் இன்டர்நெட்டில்
பேச்சு நம்ம காதல் டார்ச்சு
அது லைட்ஹவுஸ்னு ஆச்சு

ஆண் : மச்சோ உன்ன
பார்த்து இவ மூச்சோ
ஹீட்டு காத்து லிப்பில்
லிப்ப கோத்து யப்பா
என்ன கூல்லா மாத்து

ஆண் : வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
வா வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
வா

ஆண் : வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா முனிம்மா
முனிம்மா முனிம்மா
முனி முனிம்மா

ஆண் : உள்ளம் கழித்தாலும்
காணும் மகிழ்தலும்
கல்லுக்கில்லை ஆனால்
உந்தன் கண்ணுக்குண்டு

ஆண் : ஒற்றை பிறைதான்
விண்ணுக்குண்டு இரண்டு
பிறைகள் மண்ணுக்குண்டு
இரண்டு பிறையும் என்னை
கண்டு காதல் சொல்லுது
இன்று

ஆண் : முகை மொக்குள்
வாசம் அவளின் நகை
மொக்குள் நேசம் தகதகவென
எரிந்திடும் எந்தன் இத இத
இதயத்தில் வீழும்

ஆண் : நீயாய் அவள்
புன்னகை அவள் கை
கால் கொண்ட தூரிகை
காமம் தரும் காரிகை
காரிகை

ஆண் : மேஜிக் னா
மேஜிக் னா ஹரி பாட்டர்
நீயா அவனோட டாடர்
என் நெஞ்சில் ஏதோ
மேட்டர் தூவுறியே

பெண் : பாட்டுன்னா
கண்ணதாசன் டான்ஸ்
னா மைக்கேல் ஜாக்சன்
கிஸ் னா கமல் ஹாசன்
ஆவுறியே

ஆண் : கியூட்டான பேஸு
ஹாட்டான போசு புளியாத
பேபி இதயத்தில் ஜூஸு

பெண் : ஒரு பக்கம்
கிளாஸ்சு மறு பக்கம்
மாஸு அதனால தான்
இப்போ கூடுது மவுசு

ஆண் : வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா வா
முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா

ஆண் : வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
முனிம்மா முனிம்மா
முனிம்மா முனி முனிம்மா

சக்க போடு போடு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

வா முனிம்மா தேடல் சொற்கள்:
வா முனிம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா முனிம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா முனிம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா முனிம்மா பாட்டு
வா முனிம்மா ஐடியூன்ஸ், வா முனிம்மா tamil2lyrics
சக்க போடு போடு ராஜா வா முனிம்மா
வா முனிம்மா பாட்டு வரிகள்
வா முனிம்மா படத்தின் பேர்
வா முனிம்மா ரிங்டோன்
வா முனிம்மா வரிகள்
பாடல் வா முனிம்மா
சிலம்பரசன் வா முனிம்மா