அலாலா

This content is also available in: English

பாடகர்கள்: கைலாஷ் கெர்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: சண்டக்கோழி 2

இந்த பாடலை பற்றி :
சண்டக்கோழி 2 படத்திலிருந்து அலாலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கைலாஷ் கெர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.அலாலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சண்டக்கோழி 2 படத்தின் அலாலா பாடலின் வரிகள்

பாடகர் : கைலாஷ் கெர்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா…

ஆண் : உமை அவள் இமைகள்
நனைய கண்டாய்
அதுவுன்னாலா
இமையத்தை உனக்குள்
சுமத்தி கொண்டாய்
என் ஆலாலா…

ஆண் : நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா…

ஆண் : விண்ணும் மண்ணும் புன்னகையில்
உலகே புன்னகையில்
உண்மை அற்ற புன்னகையில்
ஆலாலா…

ஆண் : ஒற்றை விழி பாச விழி
மறு விழி காதல் விழி
விழும் துளி எந்த துளி
ஆலாலா…

ஆண் : இந்த மூட்டம் பனிமூட்டம்
இதன் உள்ளே தொலைந்தாயோ
இந்த வேடம் கொடும் வேடம்
இது ஏனோ அணிந்தாயோ

ஆண் : குறையா குறையா
இதுவே வழியா
இருளே ஒளியா
ஏஹ் ஆலாலா ஆலாலா
சொல்…இது நிலையா

சண்டக்கோழி 2 படத்தின் மற்ற பாடல்கள்

அலாலா தேடல் சொற்கள்:
அலாலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அலாலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அலாலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அலாலா பாட்டு
அலாலா ஐடியூன்ஸ், அலாலா tamil2lyrics
சண்டக்கோழி 2 அலாலா
அலாலா பாட்டு வரிகள்
அலாலா படத்தின் பேர்
அலாலா ரிங்டோன்
அலாலா வரிகள்
பாடல் அலாலா
யுவன் சங்கர் ராஜா அலாலா