கம்பத்து பொண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்:
படம்: சண்டக்கோழி 2

இந்த பாடலை பற்றி :
சண்டக்கோழி 2 படத்திலிருந்து கம்பத்து பொண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .கம்பத்து பொண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சண்டக்கோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் :
யுவன் சங்கர் ராஜா

ஆண் : கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் மற்றும் குழு :
ஆல மரத்து இலைடா
அவ கன்ன குழியில விழடா
பம்பாட்டம் ரெட்டை சடைடா
இப்போ பாக்குது என்னை தொடடா

ஆண் மற்றும் குழு :
அட ட ட…
மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்னை நீ சாய்க்காத
அடி கட்டி கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

ஆண் : போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல
கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு…ஹே

ஆண் : கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் : தாவணி காத்து தான்
வாழுற மூச்சடி
பேசுன பேச்சலாம்
சக்கரை ஆச்சடி

ஆண் : அம்மியா அரைக்கிர
ஆள நீ அசத்துர
மின்னல கண்ணுல வாங்கி
மின்சாரத்த பாச்சுர

ஆண் மற்றும் குழு :
சவ்வு மிட்டாயி
வாட்ச்ச போல
என்னை தான் கட்டி கிட்ட
அடி குச்சி ஐஸ்
கரைய போல சட்டையில
ஒட்டி கிட்ட

ஆண் : கடுங் காபி இதம் போல
மனச நீ தான் ஆக்குற
கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு…ஹே

ஆண் : ராட்டினம் போல தான்
தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்குறேன்
வார்த்தையே சிக்கல

ஆண் : கையில பேசுற
கண்ணுல கேக்குற
காதுல கம்மலை போல
மனச நீயும் ஆட்டுர

ஆண் மற்றும் குழு :
பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி
கன்னத்தை செஞ்சி கிட்ட
அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து
இதயத்தை நெஞ்சி கிட்ட

ஆண் : ஆத்தாடி காத்துல
உன் பேரத் தான் கூவுறேன்
கம்பத்து பொண்ணு ஹே ஹே
கம்பத்து பொண்ணு…ஹே

ஆண் : கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆண் : கம்பத்து பொண்ணு…ஹே
ஹே கம்பத்து பொண்ணு
ஹே கம்பத்து பொண்ணு
ஹே கம்பத்து பொண்ணு…ஹே
ஹே…கம்பத்து பொண்ணு..
பொண்ணு பொண்ணு

சண்டக்கோழி 2 படத்தின் மற்ற பாடல்கள்

கம்பத்து பொண்ணு தேடல் சொற்கள்:
கம்பத்து பொண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்பத்து பொண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்பத்து பொண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்பத்து பொண்ணு பாட்டு
கம்பத்து பொண்ணு ஐடியூன்ஸ், கம்பத்து பொண்ணு tamil2lyrics
சண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு பாட்டு வரிகள்
கம்பத்து பொண்ணு படத்தின் பேர்
கம்பத்து பொண்ணு ரிங்டோன்
கம்பத்து பொண்ணு வரிகள்
பாடல் கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு