மீசை வெச்ச வேடைக்காரன்

This content is also available in: English

பாடகர்கள்: மகாலிங்கம்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சண்டக்கோழி 2

இந்த பாடலை பற்றி :
சண்டக்கோழி 2 படத்திலிருந்து மீசை வெச்ச வேடைக்காரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.மீசை வெச்ச வேடைக்காரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சண்டக்கோழி 2 படத்தின் மீசை வெச்ச வேடைக்காரன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : மகாலிங்கம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ……………………..

ஆண் : மீச வச்ச வேட்டைக்காரன்
குழு : எங்க கருப்பன் தான்
ஆண் : வீரத்துக்கு இவன போல
குழு : இல்ல ஒருத்தன் தான்

ஆண் : நல்லி எலும்போடு அடுப்புல தான்
வெள்ளாடு மெதக்குதய்யா
அத அள்ளி கடிக்க தான்
அடி வயிறு தண்டோரா அடிக்குதய்யா

குழு : நம்ம தான் நம்ம தான்
கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத
மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான்
நம்ம ரத்தம்
நம்ம திமிறினா திரும்புமே
ஊரு மொத்தம்

ஆண் : மீச வச்ச வேட்டைக்காரன்
எங்க கருப்பன் தான்
வீரத்துக்கு இவன போல இல்ல
ஒருத்தன் தான்
ஒருத்தன் தான்

ஆண் : வெயிலுக்கு தான் வாக்க பட்ட
சனங்கள் எல்லாம் கூத்து கட்ட
குலசாமி கோயிலில் கூடிடுவோம்
அட பாசத்த திருநீறா பூசிடுவோம்

ஆண் : முல்லை ஆத்து தண்ணிக்குள்ள
முங்கி வந்தா நெஞ்சுக்குள்ள
ஈரத்த எப்போதும் பார்த்திடலாம்
எங்க வீரத்த பாசத்தில் சாச்சிடலாம்

ஆண் : ஐயா வாழும் ஊருக்குள்ள
பகையெல்லாம் பரனில தூக்கி போடு
சொந்த பந்தம் கூட்டி வெச்சு
தலை வாழை இலை போட்டு ஆக்கி போடு

குழு : இளந்தாரி கூட்டமெல்லாம்
கூடு கூடு
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு
ஹே போடு
ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு
பாரு பாரு
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு

ஆண் : ஹே டகுரு பச்ச
ஹே டகுரு பச்ச
போடு…

குழு : ஹே எங்க கருப்பு
ஹே ஏ செல்ல கருப்பு
ஹே எங்க கருப்பு
ஹே ஏ செல்ல கருப்பு
ஹே வீர கருப்பு
ஹே ஏ
இது திமிரு கருப்பு
எங்க வீர கருப்பு
ஹே ஏ
இது திமிரு கருப்பு
ஹே ஏ

குழு : அடி வாடிப்பட்டி வடுகபட்டி
பொண்ணுங்க தான் வரிசை கட்டி
வந்தாலே சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
அட ஊருக்குள் வரவேற்போம் பேனர் கட்டி

குழு : அத்தை மகன் போல வந்து
அக்கப்போர் பண்ணாதையா
ஆசைய உனக்குள்ள அடக்கி வையி
வரும் அசல் ஊரு பொண்ணுக்கு வணக்கம் வையி

ஆண் : லேடீஸ் எல்லாம் அத்தனையும்
தேனாக இனிக்குற மக்களடா
தப்பு தண்டா பண்ணி புட்டா
அப்போது உனக்கு தான் சிக்கலுடா

ஆண் : இளந்தாரி கூட்டமெல்லாம்
கூடு கூடு
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு
போடு
ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு
பாரு பாரு
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு

குழு : {நம்ம தான் நம்ம தான்
கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத
மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான்
நம்ம ரத்தம்
நம்ம திமிறினா திரும்புமே
ஊரு மொத்தம்} (2)

சண்டக்கோழி 2 படத்தின் மற்ற பாடல்கள்

மீசை வெச்ச வேடைக்காரன் தேடல் சொற்கள்:
மீசை வெச்ச வேடைக்காரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மீசை வெச்ச வேடைக்காரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மீசை வெச்ச வேடைக்காரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மீசை வெச்ச வேடைக்காரன் பாட்டு
மீசை வெச்ச வேடைக்காரன் ஐடியூன்ஸ், மீசை வெச்ச வேடைக்காரன் tamil2lyrics
சண்டக்கோழி 2 மீசை வெச்ச வேடைக்காரன்
மீசை வெச்ச வேடைக்காரன் பாட்டு வரிகள்
மீசை வெச்ச வேடைக்காரன் படத்தின் பேர்
மீசை வெச்ச வேடைக்காரன் ரிங்டோன்
மீசை வெச்ச வேடைக்காரன் வரிகள்
பாடல் மீசை வெச்ச வேடைக்காரன்
யுவன் ஷங்கர் ராஜா மீசை வெச்ச வேடைக்காரன்