செங்கரத்தான் பாறையில

This content is also available in: English

பாடகர்கள்: ரமணி அம்மாள்,மற்றும் செந்தில் தாஸ்
இசையமைப்பாளர்:
படம்: சண்டக்கோழி 2

இந்த பாடலை பற்றி :
சண்டக்கோழி 2 படத்திலிருந்து செங்கரத்தான் பாறையில என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரமணி அம்மாள்,மற்றும் செந்தில் தாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .செங்கரத்தான் பாறையில பாடல் வரிகள் கீழே உள்ளது.

சண்டக்கோழி 2 படத்தின் செங்கரத்தான் பாறையில பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரமணி அம்மாள்
மற்றும் செந்தில் தாஸ்

இசையமைப்பாளர் :
யுவன் சங்கர் ராஜா

பெண் : செங்கரட்டான் பாறையில
சிட்டு தூங்கும் வேலையில
அக்குறமா பாக்குறியே
எக்க விட்டு தூக்குறியே

பெண் : அக்குறமா பாக்குறியே
தன்னே நன்நானே
என்னை எக்க விட்டு தூக்குறியே
தன்னே நன்நானே
கொஞ்சமும் நல்லா இல்லை
தன்னே நன்நானே

பெண் : {ஆமா
தன்னே நன்நானே} (2)
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : மானங் கருக்கயிலே
மாராப்பு மொறைக்கையிலே
ஆறு நுரைக்கையிலே
ஆடு ரெண்டு வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா
தன்னே நன்நானே
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்
தன்னே நன்நானே

ஆண் : ஆமா
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்
தன்னே நன்நானே
{ஆமா
தன்னே நன்நானே} (2)
பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

பெண் : கொண்டையில கோழி குத்த
பாக்கு முழி பச்சை குத்த
சுத்து முத்தும் யாரும் இல்லே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்

பெண் : சுத்து முத்தும் யாரும் இல்லே
தன்னே நன்நானே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்
தன்னே நன்நானே
முத்தம் தரேன் முத்தம் தரேன்
தன்னே நன்நானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

பெண் : ஓட ஒழுங்கையிலே…யே ….
காட ஒதுங்காயிலே..யே…

பெண் : விசில் அடிச்சு கூப்புட்டாக்கா
வெகு பேரு பாப்பாங்கன்னு
உசுர விட்டு கூப்பிட்டேனே
உள்ளுக்குள்ள கேக்கலையா

பெண் : உசுர விட்டு கூப்பிட்டேனே
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே

சண்டக்கோழி 2 படத்தின் மற்ற பாடல்கள்

செங்கரத்தான் பாறையில தேடல் சொற்கள்:
செங்கரத்தான் பாறையில எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செங்கரத்தான் பாறையில வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செங்கரத்தான் பாறையில.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செங்கரத்தான் பாறையில பாட்டு
செங்கரத்தான் பாறையில ஐடியூன்ஸ், செங்கரத்தான் பாறையில tamil2lyrics
சண்டக்கோழி 2 செங்கரத்தான் பாறையில
செங்கரத்தான் பாறையில பாட்டு வரிகள்
செங்கரத்தான் பாறையில படத்தின் பேர்
செங்கரத்தான் பாறையில ரிங்டோன்
செங்கரத்தான் பாறையில வரிகள்
பாடல் செங்கரத்தான் பாறையில
செங்கரத்தான் பாறையில