சூரியரும் சூரியனும்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சண்டக்கோழி 2

இந்த பாடலை பற்றி :
சண்டக்கோழி 2 படத்திலிருந்து சூரியரும் சூரியனும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சூரியரும் சூரியனும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சண்டக்கோழி 2 படத்தின் சூரியரும் சூரியனும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ………………….

ஆண் மற்றும் குழு :
சூரியரும் சூரியனும்
ஒண்ணா சேர்ந்து வாராக
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் மற்றும் குழு :
மானத்துக்கும் வீரத்துக்கும்
உருவம் போல வாராக
வானம் போற்றும்
வள்ளல் குணம் தான்

ஆண் மற்றும் குழு :
ஒரு வார்த்தை சொன்னா
அதை உசுர போல காப்பாக
ஒரு கோட்ட போட்டா
அதை ஊரே தாண்ட மாட்டாங்க

ஆண் மற்றும் குழு :
காத்து நிக்கும் ஐய்யனாரு
அம்சமாக ரெண்டு பேரு
கை தூக்கி வணங்கும் ஊரு
இப்போதில்லை எப்போதும் தான்

ஆண் : ஏய்….ய்….ய்ய்ய்

ஆண் மற்றும் குழு :
சூரியரும் சூரியனும்
ஒண்ணா சேர்ந்து வாராக
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் மற்றும் குழு :
மானத்துக்கும் வீரத்துக்கும்
உருவம் போல வாராக
வானம் போற்றும்
வள்ளல் குணம் தான்

சண்டக்கோழி 2 படத்தின் மற்ற பாடல்கள்

சூரியரும் சூரியனும் தேடல் சொற்கள்:
சூரியரும் சூரியனும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சூரியரும் சூரியனும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சூரியரும் சூரியனும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சூரியரும் சூரியனும் பாட்டு
சூரியரும் சூரியனும் ஐடியூன்ஸ், சூரியரும் சூரியனும் tamil2lyrics
சண்டக்கோழி 2 சூரியரும் சூரியனும்
சூரியரும் சூரியனும் பாட்டு வரிகள்
சூரியரும் சூரியனும் படத்தின் பேர்
சூரியரும் சூரியனும் ரிங்டோன்
சூரியரும் சூரியனும் வரிகள்
பாடல் சூரியரும் சூரியனும்
யுவன் ஷங்கர் ராஜா சூரியரும் சூரியனும்