தங்க பதுமை ஒன்று சதுராது

This content is also available in: English

பாடகர்கள்: கே. வீரமணி , குழு
இசையமைப்பாளர்: சந்திர போஸ்
படம்: சுவாமி ஐயப்பன்

இந்த பாடலை பற்றி :
சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து தங்க பதுமை ஒன்று சதுராது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. வீரமணி , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திர போஸ்.தங்க பதுமை ஒன்று சதுராது பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுவாமி ஐயப்பன் படத்தின் தங்க பதுமை ஒன்று சதுராது பாடலின் வரிகள்

குழு : சுவாமியே ஐயப்பா
சுவாமியே ஐயப்பா
சுவாமியே ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
ஆண் : மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
அலைதானோ தலைதானோ ஐயப்பா
அலைதானோ தலைதானோ ஐயப்பா
அடியார்க்கு அருள்கோடி செய்யப்பா
ஆண் : மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
ஆண் : தொடங்கிடும் பேட்டையில் ஒரு எண்ணமே
தொடர்கின்ற மனமெங்கும் உன் வண்ணமே
திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே
திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே
கால் நடைப்போட்டு பொரி போடும் கூட்டமே
ஆண் : அழுதையில் நீராடி செல்கின்றவர்
அழுதேற்றம் மலை மீது கல் கொண்டவர்
கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்
கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்
கரிமலை அருள்தன்னை காண்கின்றவர்
ஆண் : மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
ஆண் : பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்
பக்தி கொண்டாடிடுவார்
திருப்பரம்பொருள் கணபதி தன்னை வணங்கி
பக்தியில் பொங்கிடுவார்
நீலிமலைதனில் ஏறி நடந்து
சபரியை நெருங்கிடுவார்
அங்கே நிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு
சரங்கொத்தி வணங்கிடுவார்….
ஆண் : பதினெட்டு படியில் பூஜை நடத்தும்
பக்தர்கள் ஒரு கோடி
அவர் பரவசமானார் தம்மை மறந்தார்
ஐயா உனை நாடி
ஆண் : அருட்பெரும் ஜோதி மிகப்பெரும் கருணை
ஆனந்த ஒளி வீசும்
தினம் அங்கே எரியும் ஜோதியைக் கண்டால்
ஆதவன் திருக்கோலம்…
ஆண் : சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா……..
அனைவரும் : சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா……..

சுவாமி ஐயப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

தங்க பதுமை ஒன்று சதுராது தேடல் சொற்கள்:
தங்க பதுமை ஒன்று சதுராது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க பதுமை ஒன்று சதுராது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க பதுமை ஒன்று சதுராது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க பதுமை ஒன்று சதுராது பாட்டு
தங்க பதுமை ஒன்று சதுராது ஐடியூன்ஸ், தங்க பதுமை ஒன்று சதுராது tamil2lyrics
சுவாமி ஐயப்பன் தங்க பதுமை ஒன்று சதுராது
தங்க பதுமை ஒன்று சதுராது பாட்டு வரிகள்
தங்க பதுமை ஒன்று சதுராது படத்தின் பேர்
தங்க பதுமை ஒன்று சதுராது ரிங்டோன்
தங்க பதுமை ஒன்று சதுராது வரிகள்
பாடல் தங்க பதுமை ஒன்று சதுராது
சந்திர போஸ் தங்க பதுமை ஒன்று சதுராது