பூவே இது

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: சந்திர போஸ்
படம்: கிராமத்து அதியாயம்

இந்த பாடலை பற்றி :
கிராமத்து அதியாயம் படத்திலிருந்து பூவே இது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திர போஸ்.பூவே இது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிராமத்து அதியாயம் படத்தின் பூவே இது பாடலின் வரிகள்

ஆண் : பொய்யின்றி மெய்யோடு
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்…….
ஆண் : பொய்யின்றி மெய்யோடு
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்…….
ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் : அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு
ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் : பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா…..
ஆண் : பொய்யின்றி மெய்யோடு
நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்…….
ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா…….

கிராமத்து அதியாயம் படத்தின் மற்ற பாடல்கள்

பூவே இது தேடல் சொற்கள்:
பூவே இது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவே இது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவே இது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவே இது பாட்டு
பூவே இது ஐடியூன்ஸ், பூவே இது tamil2lyrics
கிராமத்து அதியாயம் பூவே இது
பூவே இது பாட்டு வரிகள்
பூவே இது படத்தின் பேர்
பூவே இது ரிங்டோன்
பூவே இது வரிகள்
பாடல் பூவே இது
சந்திர போஸ் பூவே இது