வாதாத ரோசாப்பூ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: சந்திர போஸ்
படம்: கிராமத்து அதியாயம்

இந்த பாடலை பற்றி :
கிராமத்து அதியாயம் படத்திலிருந்து வாதாத ரோசாப்பூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திர போஸ்.வாதாத ரோசாப்பூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிராமத்து அதியாயம் படத்தின் வாதாத ரோசாப்பூ பாடலின் வரிகள்

ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது…..
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
ஆண் : ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
பெண் : ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
ஆண் : அணுவுக்குள் அணுவான ஆதாரமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே…..
பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது…..
பெண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாகப் பிறந்தவனே
ஆண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாகப் பிறந்தவனே
பெண் : பேதத்தைப் போராடி அழித்தவனே
பேதத்தைப் போராடி அழித்தவனே
ஞான வேதாந்தப் பொருளாகத் திகழ்பவனே…..
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
ஆண் : வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே
ஆண் : சொல்லி முடித்திடும் முன் வரும்
பகையைக் கிள்ளி எறிந்தவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே….யே…..
உன் புகழை…….
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
இருவர் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது

கிராமத்து அதியாயம் படத்தின் மற்ற பாடல்கள்

வாதாத ரோசாப்பூ தேடல் சொற்கள்:
வாதாத ரோசாப்பூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாதாத ரோசாப்பூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாதாத ரோசாப்பூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாதாத ரோசாப்பூ பாட்டு
வாதாத ரோசாப்பூ ஐடியூன்ஸ், வாதாத ரோசாப்பூ tamil2lyrics
கிராமத்து அதியாயம் வாதாத ரோசாப்பூ
வாதாத ரோசாப்பூ பாட்டு வரிகள்
வாதாத ரோசாப்பூ படத்தின் பேர்
வாதாத ரோசாப்பூ ரிங்டோன்
வாதாத ரோசாப்பூ வரிகள்
பாடல் வாதாத ரோசாப்பூ
சந்திர போஸ் வாதாத ரோசாப்பூ