மைனா ரெண்டு

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் இயேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சத்ரியன்

இந்த பாடலை பற்றி :
சத்ரியன் படத்திலிருந்து மைனா ரெண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் இயேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.மைனா ரெண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்ரியன் படத்தின் மைனா ரெண்டு பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் இயேசுதாஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : {துந்து நானானே
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானா நா} (3)
ஓஹோ…ஓஹோ…ஹோ..ஓஒ…

ஆண் : மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு

ஆண் : காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு

ஆண் : உழிகொண்டு மலை வெட்டு
அது வழியாகி தீரும்
நீ துணையாக உன்னை நம்பி
போவாய் தம்பி

ஆண் : ஒளிக்கொண்டு இருள் வெட்டு
அது விடிவாகி தீரும்
ஒரு சிறுபேதை வந்தாலப்பா
உன்னை நம்பி

ஆண் : மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு

ஆண் : காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு

ஆண் : உனக்கொரு பொறப்பு
எனக்கொரு பொறப்பு
இருவரை இணைத்தே
நடக்குது பொழப்பு

ஆண் : கரைகளை பற்றி கொண்டு
நதி நடை போடுதடி
கண்ணே என்னை கட்டி கொண்டு
நீ ஓடடி

ஆண் : நான் வெட்டு கத்தி
குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன்
உன் வெட்டருவா
கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன்

ஆண் : நான் கொலகாரன்
ஊர விட்டு தப்பி வந்தேன்
உன் கொலுசுக்குள்
மணியாக மாட்டிக்கிட்டேன்

ஆண் : என் கை ரெண்டும்
கத்தி பெண்ணே
கால் ரெண்டும்
வேல்கள் கண்ணே

ஆண் : கட்டாயம் காதல் யூத்தம்
வெல்வேன் பின்னே

ஆண் : மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழித்தேடும்
மைனா ரெண்டு

ஆண் : காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம்
மிச்சம் உண்டு

குழு : {துந்து நானானே
துந்து நானானே
துந்து நானானே
துந்து நானா நா} (3)
ஓஹோ…ஓஹோ…ஹோ..ஓஒ…

சத்ரியன் படத்தின் மற்ற பாடல்கள்

மைனா ரெண்டு தேடல் சொற்கள்:
மைனா ரெண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மைனா ரெண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மைனா ரெண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மைனா ரெண்டு பாட்டு
மைனா ரெண்டு ஐடியூன்ஸ், மைனா ரெண்டு tamil2lyrics
சத்ரியன் மைனா ரெண்டு
மைனா ரெண்டு பாட்டு வரிகள்
மைனா ரெண்டு படத்தின் பேர்
மைனா ரெண்டு ரிங்டோன்
மைனா ரெண்டு வரிகள்
பாடல் மைனா ரெண்டு
யுவன் ஷங்கர் ராஜா மைனா ரெண்டு