பாறை மேல

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சத்ரியன்

இந்த பாடலை பற்றி :
சத்ரியன் படத்திலிருந்து பாறை மேல என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பாறை மேல பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்ரியன் படத்தின் பாறை மேல பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பாறை மேலே
தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண் : காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே

ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தால் மனது தடுக்காதே
குழந்தை போலே குதிக்கின்றேன்
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட

ஆண் : பாறை மேலே
தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண் : காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே

ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தால் மனது தடுக்காதே
குழந்தை போலே குதிக்கின்றேன்
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட..ஹேய்

ஆண் : இருதயம் அடிக்கடி
தலையை தூக்கி பார்க்குதே
உன்னை பற்றி குறிப்புகள்
சொல்ல சொல்லி கேட்குதே

ஆண் : கண்ணை கட்டி… கண்ணை கட்டி
கண்ணை கட்டி காட்டில் விட்ட
பொம்மை போலே தவிக்கிறேன்

ஆண் : கடவுள் தந்த புதையல் நீயே
உன்னை அடைய வழி தேடி
தவம் பல கிடந்தேன்

ஆண் : பாறை மேலே
தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண் : காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே

ஆண் : கால்கள் ரெண்டும் சிறகாக
தேகம் எல்லாம் இறகாக
மேலே பறந்து நான் போக
புது மாயங்கள்
எனக்குள்ளே நிகழ்கிறதே

ஆண் : தாய்மையின் ஸ்பரிசத்தை
உந்தன் பார்வை கொடுக்குதே
நீ இல்லா நிமிடங்கள்
நெருப்பை போல பற்றுதே

ஆண் : நேற்று வரைக்கும்
இருந்த என்னை
தோற்கடித்து ரசிக்கிறேன்
வேற்று கிரகம் போலே
இந்த பூமி பந்தை
ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்

சத்ரியன் படத்தின் மற்ற பாடல்கள்

பாறை மேல தேடல் சொற்கள்:
பாறை மேல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாறை மேல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாறை மேல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாறை மேல பாட்டு
பாறை மேல ஐடியூன்ஸ், பாறை மேல tamil2lyrics
சத்ரியன் பாறை மேல
பாறை மேல பாட்டு வரிகள்
பாறை மேல படத்தின் பேர்
பாறை மேல ரிங்டோன்
பாறை மேல வரிகள்
பாடல் பாறை மேல
யுவன் ஷங்கர் ராஜா பாறை மேல