சூடா ஒரு சூரியன்

This content is also available in: English

பாடகர்கள்: தீபக்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சத்ரியன்

இந்த பாடலை பற்றி :
சத்ரியன் படத்திலிருந்து சூடா ஒரு சூரியன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சூடா ஒரு சூரியன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்ரியன் படத்தின் சூடா ஒரு சூரியன் பாடலின் வரிகள்

பாடகர் : தீபக்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹோ ஹோய்
குக்கூ….
ஹோ ஹோய்
குக்கூ….

ஆண் : சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ

ஆண் : யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ

ஆண் : தோத்தா தான் வெற்றியே
அட புரியும் புரிஞ்சிக்கோ
அந்த கடவுள் கை நம்பிக்கை
அத இறுக்கி புடிச்சிக்கோ

ஆண் : மனசோட பாரம் ஏத்துனா
அது உண்ண கீழ இழுக்குமே
அத தூக்கி ஓரம் போடு
மேலே போலாமே

ஆண் : அட மேலே போலாமே
ஊரையே ஆள போலாமே
ஹே ஆள போலாமே
செமையா வாழ போலாமே

ஆண் மற்றும் குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ

ஆண் மற்றும் குழு : யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய்
உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே
முன்னே உருளுது அதுக்கென்ன
நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும்
பக்கம் திரும்புனா நீ முன்ன

ஆண் : வந்தா வரட்டுமே காயம்
அட நொந்தா கெடக்கணும் நீயும்
பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு
செஞ்ச கவசமா மாறும்

ஆண் : வெற்றி கிடைக்குற பாதை
அதை தேடி பொழப்பு தான் ஓடும்
காலம் கடைசியா கூட்டி கழிச்சி தான்
வேற கணக்கு ஒண்ணு போடும்

ஆண் : நீ விழுந்தாலும் எழுந்த
உன் மதிப்பு நூறுஆகும்
நீ பாஸா இல்ல பெயிலா
நீ மிதிச்ச முள்ளு சொல்லும்

ஆண் மற்றும் குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ

ஆண் மற்றும் குழு : யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ
………………………………………………………….

சத்ரியன் படத்தின் மற்ற பாடல்கள்

சூடா ஒரு சூரியன் தேடல் சொற்கள்:
சூடா ஒரு சூரியன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சூடா ஒரு சூரியன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சூடா ஒரு சூரியன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சூடா ஒரு சூரியன் பாட்டு
சூடா ஒரு சூரியன் ஐடியூன்ஸ், சூடா ஒரு சூரியன் tamil2lyrics
சத்ரியன் சூடா ஒரு சூரியன்
சூடா ஒரு சூரியன் பாட்டு வரிகள்
சூடா ஒரு சூரியன் படத்தின் பேர்
சூடா ஒரு சூரியன் ரிங்டோன்
சூடா ஒரு சூரியன் வரிகள்
பாடல் சூடா ஒரு சூரியன்
யுவன் ஷங்கர் ராஜா சூடா ஒரு சூரியன்