மச்சக்கண்ணி

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சீமா ராஜா

இந்த பாடலை பற்றி :
சீமா ராஜா படத்திலிருந்து மச்சக்கண்ணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.மச்சக்கண்ணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீமா ராஜா படத்தின் மச்சக்கண்ணி பாடலின் வரிகள்

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன் கண்ண பொத்தி

ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன
பார்த்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும்
சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குற
துண்டு துண்டா ஓடைஞ்சேன்

குழு : {தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம்} (2)

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன்ன் கண்ண பொத்தி

குழு : {தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம் தரிகிட
தின் தாக்கு திம்
தக திமி தக ஜினு} (2)

ஆண் : சீனி பேச்சுல சீன ஓட்டுற
கண்ணுக்குள்ள நொழைஞ்சே
ஆணி வேரையும் ஆட்டி பாக்குற
நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே
கூர ஏறவும் சாங்க மாத்தி
போற நீ கலைவாணி பேத்தி

ஆண் : எட்டு வெச்ச
என்ன இடற வெச்ச
ரொம்ப பதற வெச்ச மொத ஆளு நீ
பொட்டு வெச்ச
சொக்கு பொடியும் வெச்ச
கண்ணில் வெடி வெச்சி
படிய வெச்ச மோகினி

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன் கண்ண பொத்தி

குழு : ………………….

ஆண் : காலும் ஓடல கையும் ஓடல
உன்ன எண்ணி கெடந்தா
காதல் நோய் இது
தீர நீ ஒரு
முத்தம் வையேன் மருந்தா
மூச்சில வெஷ ஊசி போட்டு
போற நீ இசைஞானி பாட்டு

ஆண் : அள்ள வெச்ச
என்ன அலற வெச்ச
உன்னை மலர வெச்ச உயிர் கூட்டுல
துள்ள வெச்ச நெஞ்ச துவள வெச்ச
கிள்ளி அழவெச்சி
அலைய வெச்ச ரோட்டுல

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க
போறேன் கண்ண பொத்தி

ஆண் : இன்ச் இன்ச்சா உன்ன
பார்த்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும்
சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குற
துண்டு துண்டா ஓடைஞ்சேன்

ஆண் : மச்சக்கன்னி கொஞ்சம்
கேட்டு பாரேன்………………

சீமா ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

மச்சக்கண்ணி தேடல் சொற்கள்:
மச்சக்கண்ணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மச்சக்கண்ணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மச்சக்கண்ணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மச்சக்கண்ணி பாட்டு
மச்சக்கண்ணி ஐடியூன்ஸ், மச்சக்கண்ணி tamil2lyrics
சீமா ராஜா மச்சக்கண்ணி
மச்சக்கண்ணி பாட்டு வரிகள்
மச்சக்கண்ணி படத்தின் பேர்
மச்சக்கண்ணி ரிங்டோன்
மச்சக்கண்ணி வரிகள்
பாடல் மச்சக்கண்ணி
டி. இமான் மச்சக்கண்ணி