ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா

This content is also available in: English

பாடகர்கள்: ஷ்ரேயா கோஷல்,மற்றும் சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர்: டி இமான்
படம்: சீமா ராஜா

இந்த பாடலை பற்றி :
சீமா ராஜா படத்திலிருந்து ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷ்ரேயா கோஷல்,மற்றும் சத்யபிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி இமான்.ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீமா ராஜா படத்தின் ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல்
மற்றும் சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : டி இமான்

பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில….ஆ…ஆ….

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஆ….ஆ….

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு ….
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஆ….ஆ….ஆ….
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில ஆ….ஆ….

பெண் : வானம்…நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே…
பூமி…உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே …

ஆண் : அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே

பெண் : மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஆ….ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

குழு : ……………….

ஆண் : நேக்கா நீ கண் அசைக்க
கண்டபடி மெதக்குறேன்
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி
இருந்தாலே கண்ண
இவ மூடி போயிடுவேன் மேலே

ஆண் : கடலே காஞ்சாலும்
ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே

பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஆண் : ஓ…..ஓ……ஓ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : .ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ….

சீமா ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா தேடல் சொற்கள்:
ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா பாட்டு
ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா ஐடியூன்ஸ், ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா tamil2lyrics
சீமா ராஜா ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா
ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா பாட்டு வரிகள்
ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா படத்தின் பேர்
ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா ரிங்டோன்
ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா வரிகள்
பாடல் ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா
டி இமான் ஒண்ணாவிட்டா யாரும் ஏனகில்லா