பராக் பராக்

This content is also available in: English

பாடகர்கள்: செந்தில் கணேஷ்
இசையமைப்பாளர்: டி இமான்
படம்: சீமா ராஜா

இந்த பாடலை பற்றி :
சீமா ராஜா படத்திலிருந்து பராக் பராக் என்ற பாடலை பாடிய பாடகர்கள் செந்தில் கணேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி இமான்.பராக் பராக் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீமா ராஜா படத்தின் பராக் பராக் பாடலின் வரிகள்

பாடகர் : செந்தில் கணேஷ்

இசையமைப்பாளர் : டி இமான்

குழு : ராஜாதி ராஜா
ராஜ கம்பீர
பாண்டிய குல மன்னா
கடம்பவேல் ராஜா
வழி வழியே

குழு : வேப்பம் பூ மாலை சூடி
வேங்கை படையோடு
சிங்கம் பட்டி சீம ராஜா
பராக் பராக் பராக்…

குழு : பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்

குழு : பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்

குழு : {பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)

ஆண் : எட்டு ஊரு எட்டும் படி
கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும் படி
மக்கா நீ நாட்டை புடி

ஆண் : வருது வருது
வருது வருது
வளரி படை
அலறி உளறி பதறி எதிரி
எகிறி விட

ஆண் : வெட்டறுவா வேலு கம்ப
மேல தூக்கி புடி டா
முட்டியையும் பேத்துடவே
ஓட ஓட அடிடா

குழு : {பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)

ஆண் : எட்டு ஊரு எட்டும் படி
கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும் படி
மக்கா நீ நாட்டை புடி

ஆண் : வருது வருது
வருது வருது
அசுர படை
அலறி உளறி பதறி எதிரி
எகிறி விட

ஆண் : நெத்தியில தீ எடுத்து
தமிழ காத்த இனம் தான்
சத்தியமே மானமென
வாழும் வீர குலம் தான்

குழு : {பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)

குழு : சொரிமுத்து அய்யனார்
கோவிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே
ஒசந்திடுமே உன் கொடி
சொரிமுத்து அய்யனார்
கோவிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே
ஒசந்திடுமே உன் கொடி
சொரிமுத்து அய்யனார்
கோவிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே
ஒசந்திடுமே உன் கொடி

ஆண் : போட்ட கோட்ட
தாண்டாமலே
வாழ நினைக்கும்
தாய் குலமே
கோட்டை சாமி போலே நின்னு
வீட்ட வகையா காத்திடுமே

ஆண் மற்றும் குழு :
ஆணை அம்பு சேனை எல்லாம்
அவசியமே இல்லையடா
வானை எட்டும் வீரத்துல
வந்து தான் எல்லையடா

ஆண் : வெதை நெல்லை
வேர்வையிலே
வெளைய வெச்ச கூட்டம்
வேற ஆளு உள்ளெ வந்தா
எடுக்க வேணும் ஓட்டம்
மக்கா மக்கா…

குழு : {பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)

ஆண் : எட்டு ஊரு எட்டும் படி
கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும் படி
மக்கா நீ நாட்டை புடி

ஆண் : வருது வருது
வருது வருது
கவரி படை
அலறி உளறி பதறி எதிரி
எகிறி விட

ஆண் : அண்டம் அது
ஆடிடவே ஆண்டு
பார்த்த ஜனம் தான்
தொட்ட தெல்லாம் வெற்றியாக
கோடி கோடி ஜெயம் தான்

குழு : {பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)

குழு : {பா பர பர பர
பா பர பர பர பா
பராக் பராக்} (2)

சீமா ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

பராக் பராக் தேடல் சொற்கள்:
பராக் பராக் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பராக் பராக் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பராக் பராக்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பராக் பராக் பாட்டு
பராக் பராக் ஐடியூன்ஸ், பராக் பராக் tamil2lyrics
சீமா ராஜா பராக் பராக்
பராக் பராக் பாட்டு வரிகள்
பராக் பராக் படத்தின் பேர்
பராக் பராக் ரிங்டோன்
பராக் பராக் வரிகள்
பாடல் பராக் பராக்
டி இமான் பராக் பராக்