வாரேன் வாரேன் சீமராஜா

This content is also available in: English

பாடகர்கள்: திவாகர் மற்றும் கவிதா கோபி
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சீமா ராஜா

இந்த பாடலை பற்றி :
சீமா ராஜா படத்திலிருந்து வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவாகர் மற்றும் கவிதா கோபி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீமா ராஜா படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா பாடலின் வரிகள்

பாடகர்கள் : திவாகர் மற்றும் கவிதா கோபி

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : நெருப்பான நெல்லையிலே
பொறுப்பான மன்னனடா
ஊரை சிறப்பாக வைத்திடவே
செயலாற்றும் மன்னனடா..
தப்பில்லாத மனசு கொண்ட
தமிழ்நாட்டு சிங்கமடா….
அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க
அவதரிச்ச தங்கமடா….

ஆண் : {வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா} (2)

ஆண் : சுயநலமே பொதுநலமா
ஏத்துவேனே கொடிய
என் பொதுநலமும் சுயநலந்தான்
பாத்துக்கோ என் படைய

குழு : {என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு} (2)

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா

ஆண் : போட்டி போட்டு அன்பு செஞ்சி
லைக்ஸ் அள்ளும் என் சேட்டை
நோக்கம் போல கருத்தும் சொல்லி
வாங்கி போவேன் பாராட்ட

ஆண் : விவசாயி இல்லையினா
அடுப்புல சோறும் பொங்காதுடா
பெரியோர்கள் சொன்னாலுமே
அதையே நானும் சொல்வேனடா

ஆண் : ஏ ஊரெல்லாம் எம்படத்த
போட்டா ஆகும்… குழு : ட்ரெண்ட்டு
ஆண் : நான் வாலில்லா பட்டாம்பூச்சி
எல்லாருக்கும்.. குழு : பிரண்டு

குழு : எதிரியாவே இருந்தாலும்
அவன மதிக்க பழகனுண்டா
வலது கையி கொடுக்கிறது
இடது கைக்கும் தெரியனும்டா

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
குழு : நான் வேஷமில்லா பாசக்காரன்
ஆண் : நெசம்தான் நம்புங்கடா

குழு : கும்தலக்க கும்மா
கும்தலக்கல கும்தலக்கல

ஆண் : கால வார நூறு பேரு
ஷேப்பா நீயும் கேம் ஆடு
தூக்கி விடத்தான் கோடி பேரு
துணிஞ்சி போயி போராடு

ஆண் : பணம் காச சேர்த்து வச்சா
சுகரு பீபி ஏறுமடா
ஒன் பை டூ டீ குடிச்சா
அது தான் டேஸ்ட்டு கேளுங்கடா

ஆண் : நான் வீராப்ப காட்டிபுட்டு
குழு : தந்ததில்லை டிமிக்கி
ஆண் : யார் ஜால்ராவ தட்டயிலும்
குழு : வாசிப்பேனே அமுக்கி

ஆண் : டிகிரி வாங்கி குவிச்சாலும்
தமிழு நமது தனி பெரும
அரைச்ச மாவ அரைச்சாலும்
அதுக்கும் வேணும் ஒரு திறம

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா
குழு : ராஜா
வழிய விடுங்கடா
குழு : ராஜா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா

சீமா ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

வாரேன் வாரேன் சீமராஜா தேடல் சொற்கள்:
வாரேன் வாரேன் சீமராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாரேன் வாரேன் சீமராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாரேன் வாரேன் சீமராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாரேன் வாரேன் சீமராஜா பாட்டு
வாரேன் வாரேன் சீமராஜா ஐடியூன்ஸ், வாரேன் வாரேன் சீமராஜா tamil2lyrics
சீமா ராஜா வாரேன் வாரேன் சீமராஜா
வாரேன் வாரேன் சீமராஜா பாட்டு வரிகள்
வாரேன் வாரேன் சீமராஜா படத்தின் பேர்
வாரேன் வாரேன் சீமராஜா ரிங்டோன்
வாரேன் வாரேன் சீமராஜா வரிகள்
பாடல் வாரேன் வாரேன் சீமராஜா
டி. இமான் வாரேன் வாரேன் சீமராஜா