வரும் ஆனா வராது

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான் மற்றும்,வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: சீமா ராஜா

இந்த பாடலை பற்றி :
சீமா ராஜா படத்திலிருந்து வரும் ஆனா வராது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான் மற்றும்,வந்தனா ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.வரும் ஆனா வராது பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீமா ராஜா படத்தின் வரும் ஆனா வராது பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. இமான் மற்றும்
வந்தனா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா….
பீமா….

குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே

ஆண் : {பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க
ஆண் மற்றும் குழு : டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
ஆண் : சட்டுனு வெட்டுற பொண்ணுங்க
ஆண் மற்றும் குழு : மக்கரு மக்கரு
மக்கரு மக்கரு} (2)

ஆண் : பொண்ணுங்க பல விதம்டா
என்ன இவ தனி ரகம்டா
கொஞ்சமா அவ சிரிச்சா
நெஞ்சுல மழை வரும்டா

ஆண் : ஆளான அழகு சேலை
பம்பரமா சுத்த வரும்
பாழான என் மனச
பச்சை கிளி கொத்த வரும்

ஆண் : {வரும்
ஆண் மற்றும் குழு : ஆனா வராது} (2)
ஆண் : ராமா…
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே
ஆண் : பீமா…

ஆண் : அவளை நெனச்சி நான்
கிறங்கி வதங்கி கெடக்குறேன்
ஒடைஞ்ச கலயமா
ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்

குழு : சிலம்பாட்டம் ஆடும் அந்த
ஆண் : சிகப்பி
குழு : நெஞ்ச வழியாம வாங்கி திங்கும்
ஆண் : குல்பி
குழு : புலி ஆட்டம் போட்ட என்னை
ஆண் : கிளப்பி
குழு : இவை கொரங்காட்டம் தாவ வெச்ச
ஆண் : உசுப்பி

ஆண் : பல வித்தைய கத்தவ கேளு
அவ நக்கலும் விக்கல் தூளு
என்னை பார்த்தா கன்பார்ம்
தோன்றிடும் காதலு தான்

ஆண் : {வரும்
ஆண் மற்றும் குழு : ஆனா வராது} (2)
ஆண் : ராமா…
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே
ஆண் : பீமா…

பெண் : {தந்தான தானே நானே…
தந்தா நானே நே…
தந்தான தானே நானே…
தந்தா நானே நே…} (2)

குழு : ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா

குழு : ………………………………..

பெண் : தந்தானா தந்தானா….
தந்தானா தந்தானா…

ஆண் : பருவ முறுக்குல
உசுர சுருக்கி இழுக்குறா
அழகு கொளத்துல
கழுத்த புடிச்சி அமுக்குறா

குழு : சுதி ஏத்தும் அந்த புள்ள
ஆண் : ஒய்னு
குழு : அவளை குடிச்சா தான்
தீரும் இந்த
ஆண் : பெய்னு
குழு : எனக்குள்ள ஓடும் காதல்
ஆண் : ட்ரைன்னு
குழு : அவ முடி சூட முன்னே வந்த
ஆண் : குயின்னு

ஆண் : அவ சிக்குன்னு நிக்கிற ரோசா
வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா
கண்ணு லேசா பூக்க
வந்திடும் காதலு தான்

ஆண் : {வரும்
ஆண் மற்றும் குழு : ஆனா வராது} (2)
ஆண் : ராமா…பீமா…
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே

ஆண் : வரும் ஆனா வரும்….

சீமா ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

வரும் ஆனா வராது தேடல் சொற்கள்:
வரும் ஆனா வராது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வரும் ஆனா வராது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வரும் ஆனா வராது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வரும் ஆனா வராது பாட்டு
வரும் ஆனா வராது ஐடியூன்ஸ், வரும் ஆனா வராது tamil2lyrics
சீமா ராஜா வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது பாட்டு வரிகள்
வரும் ஆனா வராது படத்தின் பேர்
வரும் ஆனா வராது ரிங்டோன்
வரும் ஆனா வராது வரிகள்
பாடல் வரும் ஆனா வராது
டி. இமான் வரும் ஆனா வராது