அருவி ஒண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: சீவலபேரி பாண்டி

இந்த பாடலை பற்றி :
சீவலபேரி பாண்டி படத்திலிருந்து அருவி ஒண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.அருவி ஒண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீவலபேரி பாண்டி படத்தின் அருவி ஒண்ணு பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ண மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும்
நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள்
சேர்த்து வச்ச தேனுங்க

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க

பெண் : ஆண் தொடாத மேனியை
மீன்கள் தொட்டு பார்க்கையில்
மெல்ல மெல்ல நோகுது
மேலும் கொஞ்சம் வேற்குது
எனக்குள் எங்கோ எங்கோ
நீர்த்துளி சென்றாடுது
நிம்மதி உண்டாகுது
தான சிரிச்சு தனியா குளிச்சேன்
தாவணி என்னானது.

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும்
நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள்
சேர்த்து வச்ச தேனுங்க

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க

பெண் : அழக தனியா ஆளனும்
ஆச தீர குளிக்கணும்
இன்ப வாசல் துறக்கணும்
எல்லா நரம்பும் துடிக்கணும்
பாசமும் நீ பார்க்கணும்
பருவமும் தீரும் முன்னே
பந்திக்கு பாய் போடணும்
வெள்ளரி பிஞ்சுக்கு விதையே
இல்ல முழுசா நீ திங்கணும்

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க
பாட்டு கட்டி பாடிடும்
நாட்டு கட்டை நானுங்க
சேலை என்னும் கூட்டுக்குள்
சேர்த்து வச்ச தேனுங்க

பெண் : அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ணா மூடுங்க

சீவலபேரி பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

அருவி ஒண்ணு தேடல் சொற்கள்:
அருவி ஒண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அருவி ஒண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அருவி ஒண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அருவி ஒண்ணு பாட்டு
அருவி ஒண்ணு ஐடியூன்ஸ், அருவி ஒண்ணு tamil2lyrics
சீவலபேரி பாண்டி அருவி ஒண்ணு
அருவி ஒண்ணு பாட்டு வரிகள்
அருவி ஒண்ணு படத்தின் பேர்
அருவி ஒண்ணு ரிங்டோன்
அருவி ஒண்ணு வரிகள்
பாடல் அருவி ஒண்ணு
ஆதித்யன் அருவி ஒண்ணு