கிழக்கு சிவகயிலே

This content is also available in: English

பாடகர்கள்: ராஜகோபால்,சுஜாதா,பி. ஜி. ஸ்ரீகாந்த் மற்றும்,நெப்போலியன்
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: சீவலபேரி பாண்டி

இந்த பாடலை பற்றி :
சீவலபேரி பாண்டி படத்திலிருந்து கிழக்கு சிவகயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராஜகோபால்,சுஜாதா,பி. ஜி. ஸ்ரீகாந்த் மற்றும்,நெப்போலியன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.கிழக்கு சிவகயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீவலபேரி பாண்டி படத்தின் கிழக்கு சிவகயிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ராஜகோபால், சுஜாதா,
பி. ஜி. ஸ்ரீகாந்த் மற்றும்
நெப்போலியன்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : கிழக்கு சிவக்கயிலே
ஆண் : கிழக்கு சிவக்கயிலே
ஆண் : கீரை அறுக்கையிலே
ஆண் : நான் கீரை அறுக்கையிலே
ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே
ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழசை நெனைக்கயிலே
பல் அருவா பட்டிருச்சே
ஆண் : சபாஷ் கோனாரே

ஆண் : கிழக்கு சிவக்கயிலே
கீரை அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழச நெனைக்கயிலே
பல் அருவா பட்டிருக்கே

பெண் : மீசை வெட்டருவா
என் ஆசை சுட்டிருமா
உன் வேஷம் கலைஞ்சிருமா
நான் நேசம் நினைக்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே
நெஞ்சுருகி போயிருச்சே

ஆண் : மனசு ஆரலையே
என் கோபம் தீரலையே
நம் வாழ்வும் மாறலையே
உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் பறந்திருச்சே

பெண் : ராசா மாறிடணும்
என் பாசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்
நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே

ஆண் : வாழ்க்கை நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினந் தோரும் வெறும் கனவா
ஏன் விதியை எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதையே

பெண் : ஐயா களங்காததே
சூரியன் உடையாததே
ஊர் வஞ்சம் நிலைக்காதே
நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே

சீவலபேரி பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

கிழக்கு சிவகயிலே தேடல் சொற்கள்:
கிழக்கு சிவகயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிழக்கு சிவகயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிழக்கு சிவகயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிழக்கு சிவகயிலே பாட்டு
கிழக்கு சிவகயிலே ஐடியூன்ஸ், கிழக்கு சிவகயிலே tamil2lyrics
சீவலபேரி பாண்டி கிழக்கு சிவகயிலே
கிழக்கு சிவகயிலே பாட்டு வரிகள்
கிழக்கு சிவகயிலே படத்தின் பேர்
கிழக்கு சிவகயிலே ரிங்டோன்
கிழக்கு சிவகயிலே வரிகள்
பாடல் கிழக்கு சிவகயிலே
ஆதித்யன் கிழக்கு சிவகயிலே