மசாலா அரைகுரா

This content is also available in: English

பாடகர்கள்: மனோ,மற்றும் ஆஷா லதா
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: சீவலபேரி பாண்டி

இந்த பாடலை பற்றி :
சீவலபேரி பாண்டி படத்திலிருந்து மசாலா அரைகுரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ,மற்றும் ஆஷா லதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.மசாலா அரைகுரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீவலபேரி பாண்டி படத்தின் மசாலா அரைகுரா பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ
மற்றும் ஆஷா லதா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண் : நீ பொறந்த தேதியில்
அடியே எனக்கு
புத்தி மாறி போச்சு
நீ சமைஞ்ச தேதியில்
அடியே எனக்கு
தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு

ஆண் : தினக்கு தின
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

பெண் : சீவலப்பேரி முத்தமிட்டா
செந்தூர் வரைக்கும் கேட்காதா
ஆண் : தினக்கு தா
பெண் : அணைக்க நானும் இடம் குடுத்தா
எலும்பு கிளம்பு இருக்காதா

ஆண் : உன் வளவி சத்தம்
கேக்கையிலே
என் வயசு இன்னும் குறையாதா
உன்ன வாரி எடுத்து
சுருட்டி கொள்ள
என் வாலிப நரம்பும் துடிக்காதா

பெண் : கிச்சு கிச்சு மூட்டும்..
ஆண் : ஆகான்
பெண் : கீழ திசை காத்து
ஆண் : அய்யோ
பெண் : வம்பு தும்பு வேணாம்
ஆண் : ம்ம்ம்
பெண் : நீ வச்ச குறி மாது
ஆண் : ஆ..

ஆண் : மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண் : தாமிர பரணி தண்ணியிலே
தங்கத்தை உரசி விட்டது போல்
ஆஹா
அட நெளிஞ்சி நெளிஞ்சி போறவளே
நெத்திக்கு சுட்டி நான் தரவா

பெண் : நெத்திக்கு சுட்டி வாங்கி புட்டா
ஒத்தைக்கு ஒத்தை
வர சொல்லுவா
உன் முட்ட கண்ணனுக்கு தெரியாம
நான் முடிஞ்சு வச்சதை
தர சொல்லுவா

ஆண் : பத்த மடை பாயில்
பெண் : ம்ம்..
ஆண் : பந்தி வைக்க வேணும்
பெண் : ஆஹா
ஆண் : பத்த வைக்க வந்த
பெண் : ஏய்
ஆண் : ஒத்துழைக்க வேணும்

ஆண் : டிங்கிற டிங்கிற
டிங்கிற டிங்கிறா
மசாலா அரைக்குற மைனா
உன் மத்தாளம் என்ன விலை
மாராப்பு வழுக்குற மயிலே
உன் மல்லிகைப்பு என்ன விலை

ஆண் : நீ பொறந்த தேதியில்
அடியே எனக்கு
புத்தி மாறி போச்சு
நீ சமைஞ்ச தேதியில்
அடியே எனக்கு
தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு
ஆமோய் தூக்கம் தொலைஞ்சு போச்சு

சீவலபேரி பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

மசாலா அரைகுரா தேடல் சொற்கள்:
மசாலா அரைகுரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மசாலா அரைகுரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மசாலா அரைகுரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மசாலா அரைகுரா பாட்டு
மசாலா அரைகுரா ஐடியூன்ஸ், மசாலா அரைகுரா tamil2lyrics
சீவலபேரி பாண்டி மசாலா அரைகுரா
மசாலா அரைகுரா பாட்டு வரிகள்
மசாலா அரைகுரா படத்தின் பேர்
மசாலா அரைகுரா ரிங்டோன்
மசாலா அரைகுரா வரிகள்
பாடல் மசாலா அரைகுரா
ஆதித்யன் மசாலா அரைகுரா