ஒயில பாட்டும் பாட்டுல

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: சீவலபேரி பாண்டி

இந்த பாடலை பற்றி :
சீவலபேரி பாண்டி படத்திலிருந்து ஒயில பாட்டும் பாட்டுல என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.ஒயில பாட்டும் பாட்டுல பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீவலபேரி பாண்டி படத்தின் ஒயில பாட்டும் பாட்டுல பாடலின் வரிகள்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : {ஓ..ஓ…..ஓ……
னானன னனா} (4)

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து
தாவணி நீ போடு

பெண் : இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு

பெண் : மழை வந்தால் என்ன
இடி வந்தால் என்ன
நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : நான் முப்போது
முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிச்சுருக்கேன்
அட ஆஸ்தியும் இல்ல
அவஸ்தையும் இல்ல
அன்னாடம் சிரிச்சுருக்கேன்

பெண் : ஒரு குருவிக்கு கூடு இருக்கு
இந்த குமரிக்கு வீடுருக்கா
அந்த ஆட்டுக்கு கெட இருக்கு
ஒரு அடைக்களம் எனக்கிருக்கா

பெண் : வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா
சந்தோசம் கொரைஞ்சுருக்கா

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை

பெண் : ஓ…….ஓ…..ஓ……
ஓ……ஓ…..ஓ……
ஓ..ஓ…..ஓ…
ஓ…..ஓ…..ஓ….

சீவலபேரி பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஒயில பாட்டும் பாட்டுல தேடல் சொற்கள்:
ஒயில பாட்டும் பாட்டுல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒயில பாட்டும் பாட்டுல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒயில பாட்டும் பாட்டுல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒயில பாட்டும் பாட்டுல பாட்டு
ஒயில பாட்டும் பாட்டுல ஐடியூன்ஸ், ஒயில பாட்டும் பாட்டுல tamil2lyrics
சீவலபேரி பாண்டி ஒயில பாட்டும் பாட்டுல
ஒயில பாட்டும் பாட்டுல பாட்டு வரிகள்
ஒயில பாட்டும் பாட்டுல படத்தின் பேர்
ஒயில பாட்டும் பாட்டுல ரிங்டோன்
ஒயில பாட்டும் பாட்டுல வரிகள்
பாடல் ஒயில பாட்டும் பாட்டுல
ஆதித்யன் ஒயில பாட்டும் பாட்டுல