திருநெல்வேலி சீமயிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: சீவலபேரி பாண்டி

இந்த பாடலை பற்றி :
சீவலபேரி பாண்டி படத்திலிருந்து திருநெல்வேலி சீமயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.திருநெல்வேலி சீமயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீவலபேரி பாண்டி படத்தின் திருநெல்வேலி சீமயிலே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

குழு : {யேய யேய யேய
யேய யேய யே} (2)

ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா

குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா

ஆண் : ஹே புலித்தேவன் பொறந்தது
இந்த மண்ணு
பல போர் கண்டு செயிச்சது
இந்த மண்ணு

குழு : நல்ல காதல் சொன்னது
இந்த மண்ணு
அந்த கற்புக்கு நின்னது
இந்த மண்ணு
ஆண் மற்றும் குழு :
இங்க மானம் வீரம் தான்
ரெண்டு கண்ணு

ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா

குழு : குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா

குழு : ஹே…
ஹே …..
தானானா
யே….யே…..யே….யே
தானானா
யே..யே..யே..யே

ஆண் : பாளையங் கோட்டையில
பாண்டி பய பேரு சொன்ன
குத்தால அருவிக்கே
குப்புனு வேர்த்துரும்மா
நாங்கு நீரிலே
பாண்டி பய கம்பெடுத்தா
சங்கரன் கோவில்புர
சர்கார் வண்டி ஓடாதா

குழு : ஊர்…ஊர்….ஊர்..
இவன் பக்கம் இருக்க
தெ.. தெ…தெ..
தெருப்பேர் இருக்கு
நெஞ்சினுள்ளே இருக்கு
நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு

ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா டோய்

குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா

ஆண் : தமிழன் ஆஸ்தி எல்லாம்
தன்மானம் தாண்டா
தாமிர பரணி தண்ணி
குடிச்சவன் நாண்டா
பொண்ணும் போரும் வந்தா
போர்க்களம் தான் போவேன்டா
ஒருத்தன் நம்பி வந்தா
உயிர் குடுக்கும் தேவன்டா

குழு : சொய் சொய் சொய்
சுத்த ரத்தம் வாழ்க
சொய் சொய் சொய்
சூரி கத்தி வாழ்க
சத்தியங்கள் வாழ்க
ஜாதி சனம் வாழ்க
தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே

ஆண் : அட திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
ஹாஹா

குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா

ஆண் : ஹே புலித்தேவன் பொறந்தது
இந்த மண்ணு
பல போர் கண்டு செயிச்சது
இந்த மண்ணு

குழு : நல்ல காதல் சொன்னது
இந்த மண்ணு
அந்த கற்புக்கு நின்னது
இந்த மண்ணு
இங்க மானம் வீரம் தான்
ரெண்டு கண்ணு

ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
ஹாஹா

குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா

சீவலபேரி பாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

திருநெல்வேலி சீமயிலே தேடல் சொற்கள்:
திருநெல்வேலி சீமயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருநெல்வேலி சீமயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருநெல்வேலி சீமயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருநெல்வேலி சீமயிலே பாட்டு
திருநெல்வேலி சீமயிலே ஐடியூன்ஸ், திருநெல்வேலி சீமயிலே tamil2lyrics
சீவலபேரி பாண்டி திருநெல்வேலி சீமயிலே
திருநெல்வேலி சீமயிலே பாட்டு வரிகள்
திருநெல்வேலி சீமயிலே படத்தின் பேர்
திருநெல்வேலி சீமயிலே ரிங்டோன்
திருநெல்வேலி சீமயிலே வரிகள்
பாடல் திருநெல்வேலி சீமயிலே
ஆதித்யன் திருநெல்வேலி சீமயிலே