அவன் நினைத்தானோ

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: செல்வ மகள்

இந்த பாடலை பற்றி :
செல்வ மகள் படத்திலிருந்து அவன் நினைத்தானோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அவன் நினைத்தானோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

செல்வ மகள் படத்தின் அவன் நினைத்தானோ பாடலின் வரிகள்

ஆண் : ஆஅ……ஆஅ……ஆஆஅ……ஆ…….ஆ
ஆஆஅ……ஆ…….ஆ……
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
ஆண் : நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
ஆண் : நல்ல காவல் கொண்டாய்
நீ கை கொடுத்தாய்
அவன் காத்திருந்தான்
இன்னும் கனியுமென்று
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : உன்னை பார்த்தவன்
மனதில் பசியிருக்க
அவன் பார்வையில் ஆயிரம்
இசை இருக்க
பார்த்தவன்
மனதில் பசியிருக்க
அவன் பார்வையில் ஆயிரம்
இசை இருக்க
ஆண் : நல்ல நேரம் வரும்
என்று நினைத்திருக்க
ஏன் நேற்று வந்தான்
உன்னைக் கலங்க வைக்க
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று

செல்வ மகள் படத்தின் மற்ற பாடல்கள்

அவன் நினைத்தானோ தேடல் சொற்கள்:
அவன் நினைத்தானோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அவன் நினைத்தானோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அவன் நினைத்தானோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அவன் நினைத்தானோ பாட்டு
அவன் நினைத்தானோ ஐடியூன்ஸ், அவன் நினைத்தானோ tamil2lyrics
செல்வ மகள் அவன் நினைத்தானோ
அவன் நினைத்தானோ பாட்டு வரிகள்
அவன் நினைத்தானோ படத்தின் பேர்
அவன் நினைத்தானோ ரிங்டோன்
அவன் நினைத்தானோ வரிகள்
பாடல் அவன் நினைத்தானோ
எம். எஸ். விஸ்வநாதன் அவன் நினைத்தானோ

மறுமொழி இடவும்