குயிலாக நான்

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: செல்வ மகள்

இந்த பாடலை பற்றி :
செல்வ மகள் படத்திலிருந்து குயிலாக நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.குயிலாக நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

செல்வ மகள் படத்தின் குயிலாக நான் பாடலின் வரிகள்

பெண் : குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்…..
பெண் : குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்……
ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்
ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்
பெண் : செந்தாழை கூந்தலிலே
செந்தூரம் நெற்றியிலே
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்
ஆண் : கல்யாண மேளம் கொட்ட
கண்பார்வை தாளம் தட்ட
பெண் பாவை மாலை சூடும்
மன்னன் வருவான்
ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்
பெண் : குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
ஆண் : பொன்மேனி தேர் அசைய
என் மேனி தாங்கிவர
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா
பெண் : நில் என்று நாணம் சொல்ல
செல் என்று ஆசை தள்ள
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ
பெண் : குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்

செல்வ மகள் படத்தின் மற்ற பாடல்கள்

குயிலாக நான் தேடல் சொற்கள்:
குயிலாக நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குயிலாக நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குயிலாக நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குயிலாக நான் பாட்டு
குயிலாக நான் ஐடியூன்ஸ், குயிலாக நான் tamil2lyrics
செல்வ மகள் குயிலாக நான்
குயிலாக நான் பாட்டு வரிகள்
குயிலாக நான் படத்தின் பேர்
குயிலாக நான் ரிங்டோன்
குயிலாக நான் வரிகள்
பாடல் குயிலாக நான்
எம். எஸ். விஸ்வநாதன் குயிலாக நான்

மறுமொழி இடவும்