ஆதி ராக்கம்மா ராக்கு

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,ரஞ்சித்,ரோஷன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சிறுத்தை

இந்த பாடலை பற்றி :
சிறுத்தை படத்திலிருந்து ஆதி ராக்கம்மா ராக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,ரஞ்சித்,ரோஷன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஆதி ராக்கம்மா ராக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிறுத்தை படத்தின் ஆதி ராக்கம்மா ராக்கு பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர்கள் : ரஞ்சித், ரோஷன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பாபாய் பாபாய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

ஆண் : ஹோய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

குழு : { பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம் } (2)

ஆண் : ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : யே ஹே யே
யே ஹே யே

பெண் : சி சி சினுங்க
மாட்டேன் எங்க வேணா
கிள்ளு இ இ ஏங்கமாட்டேன்
என்ன வேணா சொல்லு
ஓஹோ ஓஹோ

ஆண் : ஒன் டு த்ரின்னு
சொல்லி கண்ண மூடி
நில்லு உன் உன் ஒதட்ட
வந்து மோதும் முத்த
வில்லு

பெண் : தந்தானே
தந்தானே தந்தா
நானே தந்தானே
கிளு கின் மச்சானே
ஒன் மோர் டைம் யூ
சே மை நேம்

ஆண் : நீ அழகிய ரோசு
கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன்
உதட்டையும் ஒட்டி
நீ பேசு

ஆண் : ராக்கம்மா ராக்கு
ராக்கு கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் பேபி

குழு : ……………………..

ஆண் : ரவுண்ட் ரவுண்ட்
ரவுண்டடிச்சு உன்ன
நெஞ்சி சுத்தும் சவுண்ட்
சவுண்ட் சவுண்ட் ஏத்தி
காதல் செய்ய கத்தும்

பெண் : ஓஓஹோ
ஆண் : ஓஓஹோ

பெண் : மைன்ட் மைன்ட்
மைன்டுக்குள்ள எல்லாம்
பேட் திங்க்சு பைன்ட் பைன்ட்
பைன்டாகத்தான் மாத்திக்கணும்
ரிங்சு

ஆண் : ஹனிமூன் போகத்தான்
மூனே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான்
கேட்டேன் கூரையப்பிச்சிக்
கொட்டுது

பெண் : உன் மனசுல
ஆட்டம் என் நெஞ்சு
குதிரை ஓட்டம் தாம்
தரிகிட்ட தோம் தரிகிட்ட
காதல் கொண்டாட்டம்

ஆண் : ராக்கம்மா
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் ராக்கம்மா
ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள
ராக்கெட்டு தாக்கம்மா தாக்கு
தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

பெண் : என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

குழு : பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம்

குழு : போடு பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம்

சிறுத்தை படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி ராக்கம்மா ராக்கு தேடல் சொற்கள்:
ஆதி ராக்கம்மா ராக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி ராக்கம்மா ராக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி ராக்கம்மா ராக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி ராக்கம்மா ராக்கு பாட்டு
ஆதி ராக்கம்மா ராக்கு ஐடியூன்ஸ், ஆதி ராக்கம்மா ராக்கு tamil2lyrics
சிறுத்தை ஆதி ராக்கம்மா ராக்கு
ஆதி ராக்கம்மா ராக்கு பாட்டு வரிகள்
ஆதி ராக்கம்மா ராக்கு படத்தின் பேர்
ஆதி ராக்கம்மா ராக்கு ரிங்டோன்
ஆதி ராக்கம்மா ராக்கு வரிகள்
பாடல் ஆதி ராக்கம்மா ராக்கு
வித்யாசாகர் ஆதி ராக்கம்மா ராக்கு