அழகா பொறந்துபுடா

This content is also available in: English

பாடகர்கள்: மாலதி லட்சுமண்,பிரியதர்ஷினி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சிறுத்தை

இந்த பாடலை பற்றி :
சிறுத்தை படத்திலிருந்து அழகா பொறந்துபுடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாலதி லட்சுமண்,பிரியதர்ஷினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.அழகா பொறந்துபுடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிறுத்தை படத்தின் அழகா பொறந்துபுடா பாடலின் வரிகள்

பாடகிகள் : மாலதி லட்சுமண், பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : மானம் மரியாதை
மறந்து வாச உடல் தானம்
கேட்பவரை தவிக்கவே
விடுகின்ற ஈன பழக்கம்
தான் இவளுக்கு இல்லையடா

பெண் : சந்திக்க வந்தவனை
பந்திக்கு அழைப்பாலே
முந்திக்க மறுத்தவனை
முள்ளாக முறிப்பாலே

பெண் : காலம் உன்
தலையை வெள்ளையடிக்கும்
முன் கவர்ச்சிப்படம் இவளை
கொள்ளையடி கோமகனே பாப்பா

குழு : ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட
குழு : ஓ ஓ ஓ ஓ

பெண் : அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட

பெண் : ஆச மூச்சு முட்ட
இருந்தும் இருக்கா எட்ட
ஆச மூச்சு முட்ட இருந்தும்
இருக்கா எட்ட

குழு : குளிச்சி முடிச்சி
குளத்துக்கு தான் குளிரு
காய்ச்சலு நான் பறிக்க
மறந்த பூக்கள் சேர்ந்து
போடுது கூச்சலு

ஆண் : ஏ போடு ஏ
போடு ஏ போடு ஐயே

பெண் : அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட

பெண் : காத்தோட்டம்
அதிகமுள்ள காக்கி நாடா
மெத்தை வீடு கண்ட கண்ட
இடத்தில எல்லாம் ஜன்னலா
வச்சு விடு

பெண் : மன்மதரு வந்து
பல பாடங்களை கற்க விடு
மனசுல ஆச உள்ள
ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு

குழு : பெரிய பேரு
எனக்கிருந்தும் பெரிய
பேரு எனக்கிருந்தும்
சின்ன வீடு தான்
பெரியவங்க கால்
கடுக்க நின்ன வீடு
தான்

குழு : சிங்கிலி கிங்கிலி
பித்தப்போயிந்தி ஆந்திரா
கோங்குரா திணிப்போ

பெண் : அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட

பெண் : ஹான் ஹான்
ஹா ஹான்

பெண் : வாலிப கூட்டமெல்லாம்
வாசலுல கூடுதப்பா போலீசு
பந்தோபஸ்து போட்டாலும்
அடங்கலப்பா

பெண் : என்னோட கை
பேசியும் எப்போதும்
சிணுங்குதப்பா மில்லியன்
கணக்கில் இங்கே மிஸ்டுகாலு
இருக்குதப்பா

குழு : பழுத்த பழம் இருக்கும்
இடம் பழுத்த பழம் இருக்கும்
இடம் பறவை கூடுமே என்னை
படிக்க வந்த என் வீடும் பள்ளி
கூடமே

குழு : சிங்கிலி கிங்கிலி
பித்தப்போயிந்தி ஆந்திரா
கோங்குரா திணிப்போ

சிறுத்தை படத்தின் மற்ற பாடல்கள்

அழகா பொறந்துபுடா தேடல் சொற்கள்:
அழகா பொறந்துபுடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகா பொறந்துபுடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகா பொறந்துபுடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகா பொறந்துபுடா பாட்டு
அழகா பொறந்துபுடா ஐடியூன்ஸ், அழகா பொறந்துபுடா tamil2lyrics
சிறுத்தை அழகா பொறந்துபுடா
அழகா பொறந்துபுடா பாட்டு வரிகள்
அழகா பொறந்துபுடா படத்தின் பேர்
அழகா பொறந்துபுடா ரிங்டோன்
அழகா பொறந்துபுடா வரிகள்
பாடல் அழகா பொறந்துபுடா
வித்யாசாகர் அழகா பொறந்துபுடா