செல்லம் வட செல்லம்

This content is also available in: English

பாடகர்கள்: சுர்முகி,உதித் நாராயண்,ரோஷன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: சிறுத்தை

இந்த பாடலை பற்றி :
சிறுத்தை படத்திலிருந்து செல்லம் வட செல்லம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுர்முகி,உதித் நாராயண்,ரோஷன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.செல்லம் வட செல்லம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிறுத்தை படத்தின் செல்லம் வட செல்லம் பாடலின் வரிகள்

பாடகி : சுர்முகி

பாடகர்கள் : உதித் நாராயண், ரோஷன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : செல்லம் இந்தா
செல்லம் என்ன வேணும்
கேளு எல்லாம் தாரேன்
கேளு

பெண் : செல்லம் வாடா
செல்லம் வேற என்ன
வேணும்நீதான் எனக்கு
வேணும்

ஆண் : என்ன நீயும்
கேட்டாலே முத்தங்களை
நான் கேட்பேன்
பெண் : முத்தங்கள் தந்தாலே
மொத்தம் நீ கேட்ப

குழு : ஓ மை லவ் மை
லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி
ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட்
மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ்
யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்

ஆண் : செல்லம் இந்தா
செல்லம் என்ன வேணும்
கேளு எல்லாம் தாரேன்
கேளு

பெண் : செல்லம் வாடா
செல்லம் வேற என்ன
வேணும்நீதான் எனக்கு
வேணும்

பெண் : ஹூவரா ஹூவரா
ஹூவரா ஹூவராஹூவரா
ஹூவரா ஹுவா ஹோ
ஹூவரா ஹூவரா ஹூவரா
ஹூவரா ஹூவரா ஹூவரா
ஹுவா ஹோ

பெண் : தொலைவில் இருந்து
உன் பார்வை மனச கொல்லுது
இதய துடிப்பு இப்போது எகிறி
விட்டது

ஆண் : அருகில் இருக்கு உன்
பார்வை வயச கொல்லுது
கொல்லுது கொல்லுது
அணைக்க சொல்லி என்
நெஞ்சில் குருவி சொல்லுது

பெண் : கிட்ட கிட்ட வா
வான்னு காதல் வந்து கை
நீட்ட தள்ளி தள்ளி போ
போன்னு வெட்கம் வாழ்
நீட்ட

குழு : ஓ மை லவ் மை
லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி
ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட்
மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ்
யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்

ஆண் : ஹோ ஹோ
விஷ்லிங் : ……………………..

ஆண் : சிரிச்சி சிரிச்சி நீ
என்ன சிதற வைக்கிற
பெண் : ஓஹோ
ஆண் : அசைஞ்சி அசைஞ்சி
அழகாலே பதற வைக்கிற

பெண் : இழுத்து பிடிச்சி நீ
என்ன சிணுங்க வைக்கிற
சிணுங்க வைக்கிற கழுத்து
நரம்பு பூ பூக்க கிறங்க
வைக்கிற கிறங்க வைக்கிற

ஆண் : நீ சொன்னால்
எந்தன் நெஞ்சம் கைய
கட்டி நிற்காதா நீ கொஞ்சி
பேசும் போது கண்ணுக்குள்ள
வேர்க்காதா

குழு : ஓ மை லவ் மை
லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி
ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட்
மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ்
யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்

ஆண் : செல்லம் இந்தா
செல்லம் என்ன வேணும்
கேளு எல்லாம் தாரேன்
கேளு

பெண் : செல்லம் வாடா
செல்லம் வேற என்ன
வேணும்நீதான் எனக்கு
வேணும்

சிறுத்தை படத்தின் மற்ற பாடல்கள்

செல்லம் வட செல்லம் தேடல் சொற்கள்:
செல்லம் வட செல்லம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செல்லம் வட செல்லம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செல்லம் வட செல்லம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செல்லம் வட செல்லம் பாட்டு
செல்லம் வட செல்லம் ஐடியூன்ஸ், செல்லம் வட செல்லம் tamil2lyrics
சிறுத்தை செல்லம் வட செல்லம்
செல்லம் வட செல்லம் பாட்டு வரிகள்
செல்லம் வட செல்லம் படத்தின் பேர்
செல்லம் வட செல்லம் ரிங்டோன்
செல்லம் வட செல்லம் வரிகள்
பாடல் செல்லம் வட செல்லம்
வித்யாசாகர் செல்லம் வட செல்லம்