மாலை நேரமிதே கோல குயில் கூவுதே

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம் , டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர்: ஆர். சுதர்சனம்
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து மாலை நேரமிதே கோல குயில் கூவுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஆர். மகாலிங்கம் , டி. எஸ். பகவதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.மாலை நேரமிதே கோல குயில் கூவுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மாலை நேரமிதே கோல குயில் கூவுதே பாடலின் வரிகள்

ஆண் : சோலை மலரொளியோ
சோலை மலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்…..ஆ….ஆ….ஆ….ஆ….
சோலை மலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே கண்ணம்மா
நீலக் கடலலையே கண்ணம்மா
நீலக் கடலலையே கண்ணம்மா உனது
நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா
நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா
பெண் : கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
நண்ணும் முக வடிவை காணில்
நண்ணும் முக வடிவை காணில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்…..
நண்ணும் முக வடிவை காணில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்…..
என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
ஆண் : வெண்ணிலவு நீயெனக்கு
மேவு கடல் நானுனக்கு
வெண்ணிலவு நீயெனக்கு
மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்குப்
பாட்டினிமை நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்குப்
பாட்டினிமை நானுனக்கு
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ…..ஆ….
ஆ…ஆ……ஆ……ஆ……ஆ…..
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமிலை நின்சுவைக்கே
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா…..
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா…..
ஆண் : வெண்ணிலவு நீயெனக்கு
மேவு கடல் நானுனக்கு
வெண்ணிலவு நீயெனக்கு

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

மாலை நேரமிதே கோல குயில் கூவுதே தேடல் சொற்கள்:
மாலை நேரமிதே கோல குயில் கூவுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை நேரமிதே கோல குயில் கூவுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை நேரமிதே கோல குயில் கூவுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை நேரமிதே கோல குயில் கூவுதே பாட்டு
மாலை நேரமிதே கோல குயில் கூவுதே ஐடியூன்ஸ், மாலை நேரமிதே கோல குயில் கூவுதே tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் மாலை நேரமிதே கோல குயில் கூவுதே
மாலை நேரமிதே கோல குயில் கூவுதே பாட்டு வரிகள்
மாலை நேரமிதே கோல குயில் கூவுதே படத்தின் பேர்
மாலை நேரமிதே கோல குயில் கூவுதே ரிங்டோன்
மாலை நேரமிதே கோல குயில் கூவுதே வரிகள்
பாடல் மாலை நேரமிதே கோல குயில் கூவுதே
ஆர். சுதர்சனம் மாலை நேரமிதே கோல குயில் கூவுதே