அலங்கார போன் ஊஞ்சல்

This content is also available in: English

பாடகர்கள்: ஜென்சி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சொன்னது நீ Thanaa

இந்த பாடலை பற்றி :
சொன்னது நீ Thanaa படத்திலிருந்து அலங்கார போன் ஊஞ்சல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜென்சி மற்றும் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அலங்கார போன் ஊஞ்சல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சொன்னது நீ Thanaa படத்தின் அலங்கார போன் ஊஞ்சல் பாடலின் வரிகள்

ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே
ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
பெண் : ……………………….
ஆண் : வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்
மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்
ஆண் : அழகு கலைகள் நிலவும் எந்தன்
அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
ஆண் : ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்
கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
ஆண் : இளமை குலுங்க இனிமை வழங்கும்
அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
பெண் : லா….லலல லா
லா…..லலல லா
ஆண் : காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூஜைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
ஆண் : புதிய வழியை எடுத்து சொல்லும்
அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே
ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ….
அழகாடும் பூஞ்சோலையே

சொன்னது நீ Thanaa படத்தின் மற்ற பாடல்கள்

அலங்கார போன் ஊஞ்சல் தேடல் சொற்கள்:
அலங்கார போன் ஊஞ்சல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அலங்கார போன் ஊஞ்சல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அலங்கார போன் ஊஞ்சல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அலங்கார போன் ஊஞ்சல் பாட்டு
அலங்கார போன் ஊஞ்சல் ஐடியூன்ஸ், அலங்கார போன் ஊஞ்சல் tamil2lyrics
சொன்னது நீ Thanaa அலங்கார போன் ஊஞ்சல்
அலங்கார போன் ஊஞ்சல் பாட்டு வரிகள்
அலங்கார போன் ஊஞ்சல் படத்தின் பேர்
அலங்கார போன் ஊஞ்சல் ரிங்டோன்
அலங்கார போன் ஊஞ்சல் வரிகள்
பாடல் அலங்கார போன் ஊஞ்சல்
இளையராஜா அலங்கார போன் ஊஞ்சல்