ஃபார் ஆடை மறைத்தாலும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஓடி விளையாடு தாத்தா

இந்த பாடலை பற்றி :
ஓடி விளையாடு தாத்தா படத்திலிருந்து ஃபார் ஆடை மறைத்தாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஃபார் ஆடை மறைத்தாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஓடி விளையாடு தாத்தா படத்தின் ஃபார் ஆடை மறைத்தாலும் பாடலின் வரிகள்

ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..
ஆண் : விழியோ கார்த்திகை தீபம்
ஒளி நான் வா வா என்றது
உனக்கா என்னிடம் கோபம்
அதுதான் ஏன் ஏன் வந்தது
ஆண் : அடிக்கும்போது மிருகமடா
அணைக்கும்போது மனிதனடா
தெய்வம் நீயடா
மனத் தேரில் ஏறி வா ராஜா………
ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..
ஆண் : உனக்கேன் வாய்மொழி ஒன்று
அதுதான் தான் நான்தான் அல்லவோ
மடிமேல் தூங்கடா வந்து
மனத்தால் தாய் நான் அல்லவோ
ஆண் : விரலில் என்ன அபிநயமோ
விழியில் என்ன கவி நயமோ
அன்பின் தீபமே இன்னும்
ஆண்டு நூறு நீ வாழ்க…….
ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா
வெள்ளி நிலாவினிலே……..

ஓடி விளையாடு தாத்தா படத்தின் மற்ற பாடல்கள்

ஃபார் ஆடை மறைத்தாலும் தேடல் சொற்கள்:
ஃபார் ஆடை மறைத்தாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஃபார் ஆடை மறைத்தாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஃபார் ஆடை மறைத்தாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஃபார் ஆடை மறைத்தாலும் பாட்டு
ஃபார் ஆடை மறைத்தாலும் ஐடியூன்ஸ், ஃபார் ஆடை மறைத்தாலும் tamil2lyrics
ஓடி விளையாடு தாத்தா ஃபார் ஆடை மறைத்தாலும்
ஃபார் ஆடை மறைத்தாலும் பாட்டு வரிகள்
ஃபார் ஆடை மறைத்தாலும் படத்தின் பேர்
ஃபார் ஆடை மறைத்தாலும் ரிங்டோன்
ஃபார் ஆடை மறைத்தாலும் வரிகள்
பாடல் ஃபார் ஆடை மறைத்தாலும்
இளையராஜா ஃபார் ஆடை மறைத்தாலும்